← Back

Koduppom Kai Song Lyrics

Singer : Seerkazhi Govindarajan Music by : D. B. Ramachandran and S. P. Venkatesh Lyrics by : A. Maruthakasi Male : Koduppom kai koduppom Anbukku kai koduppom Arivukku kai koduppom Unmaikku kai koduppom Uravukku kai koduppom Male : Uravukku kai koduppom Urimaikku kural koduppom Thiramaikku kural koduppom Nalla seyalikku uram koduppom Male : Uzhaippukku mathippaloppom Adhan uyarvukku parisalippom Yemaaththum pizhaippukku Yemaaththum pizhaippukku Thadai vithippom Thozhil perumaikke vazhi vaguppom Male : Uravukku kai koduppom Urimaikku kural koduppom Thiramaikku kural koduppom Nalla seyalikku uram koduppom Male : Nenjuyarththi thalai nimirnthu nindru Nayavanjagaththai muriyadippom Lanja lavanyamum panja paathagamum Anjiyoda adi koduppom Male : Nanjai punjai payir minja seithu Kodum panja peyin uyir kudippom Anju poothaththayum adakkum sakthiyarul Aathmanyaana kodi pidippom Male : Ottrumai valarnthiduvom Mana vettrumai agatriduvim Vettrigal vilaiththiduvom Viruthugal kuvinthiduvom Male : Uravukku kai koduppom…
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன் மற்றும் எஸ். பி. வெங்கடேஷ் பாடலாசிரியர் : எ. மருதகாசி ஆண் : கொடுப்போம் கை கொடுப்போம் அன்புக்கு கை கொடுப்போம் அறிவுக்கு கை கொடுப்போம் உண்மைக்கு கை கொடுப்போம் உறவுக்கு கை கொடுப்போம் ஆண் : உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் திறமைக்கு குரல் கொடுப்போம் நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்.. ஆண் : உழைப்புக்கு மதிப்பளிப்போம் அதன் உயர்வுக்கு பரிசளிப்போம் ஏமாத்தும் பிழைப்புக்கு ஏமாத்தும் பிழைப்புக்கு தடை விதிப்போம் தொழில் பெருமைக்கே வழி வகுப்போம்….. ஆண் : உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் திறமைக்கு குரல் கொடுப்போம் நல்ல செயலுக்கு உரம் கொடுப்போம்.. ஆண் : நெஞ்சுயர்த்தி தலை நிமிர்ந்து நின்று நயவஞ்சகத்தை முறியடிப்போம் லஞ்ச லாவண்யமும் பஞ்ச பாதகமும் அஞ்சியோட அடி கொடுப்போம் ஆண் : நஞ்சை புஞ்சை பயிர் மிஞ்ச செய்து கொடும் பஞ்சப் பேயின் உயிர் குடிப்போம் அஞ்சு பூதத்தையும் அடக்கும் சக்தியருள் ஆத்மஞானக் கோடி பிடிப்போம்…. ஆண் : ஒற்றுமை வளர்த்திடுவோம் மன வேற்றுமை அகற்றிடுவோம் வெற்றிகள் விளைத்திடுவோம் விருதுகள் குவித்திடுவோம்……. ஆண் : உறவுக்கு கை கொடுப்போம்….