← Back

You Are My Darling Song Lyrics

Singer : S. Thaman Music by : S. Thaman Male : Inky pinky inky ponky Inga potu paathen ponnae Father oda donkey enga Inga thedi paathen kannae Male : Donkey die yo father cry yo Naan sogam aanen ponnae Inky pinky inky ponky Enna vitu pogaadhae Male : Yei Male : Yei nayantara venaa andha andrea-vum venaa Andha tamannaa-vum venaa andha samantha-vum venaa Hey deepika-vum venaa andha katrina venaa Yea pennae unna paathaa podhum yaarum venaamae Male : { You’re my darling you’re my darling You’re my darling darling baby } (6) Male : Shankar padam polae Kaadhal bramaandamaa sollataa Manirathnam polae Naan konjam pesataa Male : Gautham menon polae Naan english-il sollataa Bala padam polae Unna pichu thinnataa Male : Namma a r rahman Kita paatu kekataa Kaadhal bgmu poda Raja music kekataa Male : { You’re my darling you’re my darling You’re my darling darling baby } (6) Female : ………………………………………….. Male : Kochadaiyaan polae Inga naan nadandhu kaatataa Vishwaroopam onnu Inga naan edukataa Male : Jillavellam kelu Ivan veeramaana aalu thaan Onna paakum podhu Ivan konjam vaalu thaan Male : Enna venaam sollaadha Enna thalli vidaadha Un thapa enni naalaiku nee Kanneer vidaadha Male : { You’re my darling you’re my darling You’re my darling darling baby } (6)
பாடகா் : எஸ். தாமன் இசையமைப்பாளா் : எஸ். தாமன் ஆண் : இங்கி பிங்கி இங்கி பாங்கி இங்க போட்டு பாத்தேன் பொண்ணே ஃபாதர்ஓட டாங்கி எங்க இங்க தேடி பாத்தேன் கண்ணே ஆண் : டாங்கி டை யோ ஃபாதர் க்ரையோ நான் சோகம் ஆனேன் பொண்ணே இங்கி பிங்கி இங்கி பாங்கி என்ன விட்டு போகாதே ஆண் : ஏய் ஆண் : ஏய் நயன்தாரா வேணா அந்த ஆண்ட்ரியாவும் வேணா அந்த தமன்னாவும் வேணா அந்த சமந்தாவும் வேணா ஹே தீபிகாவும் வேணா அந்த கத்திரினா வேணா ஏ பெண்ணே உன்ன பாத்தா போதும் யாரும் வேணாமே ஆண் : { யூ ஆர் மை டார்லிங் யூ ஆர் மை டார்லிங் யூ ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி } (6) ஆண் : ஷங்கர் படம் போல காதல் பிரம்மாண்டமா சொல்லட்டா மணிரத்னம் போல நான் கொஞ்சம் பேசட்டா ஆண் : கெளதம் மேனன் போல நான் இங்கிலீஷில் சொல்லட்டா பாலா படம் போல உன்ன பிச்சி தின்னட்டா ஆண் : நம்ம எ ஆர் ரஹ்மான் கிட்ட பாட்டு கேக்கட்டா காதல் பி ஜி எம் போட ராஜா மியூசிக் கேக்கட்டா ஆண் : { யூ ஆர் மை டார்லிங் யூ ஆர் மை டார்லிங் யூ ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி } (6) பெண் : ……………………….. ஆண் : கோச்சடையான் போல இங்க நான் நடந்து காட்டட்டா விஸ்வரூபம் ஒன்னு இங்க நான் எடுக்கட்டா ஆண் : ஜில்லாவெல்லாம் கேளு இவன் வீரமான ஆளுதான் ஒன்ன பாக்கும் போது இவன் கொஞ்சம் வாலுதான் ஆண் : என்ன வேணாம் சொல்லாத என்ன தள்ளி விடாத உன் தப்ப எண்ணி நாளைக்கு நீ கண்ணீர் விடாத ஆண் : { யூ ஆர் மை டார்லிங் யூ ஆர் மை டார்லிங் யூ ஆர் மை டார்லிங் டார்லிங் பேபி } (6)