← Back

Oorukullae Naandhaan Song Lyrics

Singers : T. M. Soundararajan and T. L. Maharajan Music by : Shankar Ganesh Male : Oorukullae naanthaan maharaja Raththirikku venum pudhu rojaa Oorukullae naanthaan maharaja Raththirikku venum pudhu rojaa Ennai oru pokkiri endru Oorellam solvaanga ellarum vaivaanaga Male : Oorukullae naanthaan maharaja Raththirikku venum pudhu rojaa Male : Naan pollaathaavan mei sollaathavan Naan pollaathaavan mei sollaathavan Male : Naan dharmaththai kuzhi thondi kollaathavan Naan theriyaamal kolai seiyya kallaathavan Samsaaram yaaraalam pirar kanneer saaraayam Male : Oru paavam illaathavan Endrum vazhi maari sellaathavan Oru paavam illaathavan Endrum vazhi maari sellaathavan Male : Aalaanaalum aalu Naan azhuththamaana aalu Aalaanaalum aalu Naan azhuththamaana aalu Male : Michcham vevaram vaenumunnaa Naadakaththa nallaa paaru paaru Michcham vevaram vaenumunnaa Naadakaththa nallaa paaru paaru
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஊருக்குள்ளே நான்தான் மகராஜா ராத்திரிக்கு வேணும் புது ரோஜா ஊருக்குள்ளே நான்தான் மகராஜா ராத்திரிக்கு வேணும் புது ரோஜா என்னை ஒரு போக்கிரி என்று ஊரெல்லாம் சொல்வாங்க எல்லாரும் வைவாங்க ஆண் : ஊருக்குள்ளே நான்தான் மகராஜா ராத்திரிக்கு வேணும் புது ரோஜா ஆண் : நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன் நான் பொல்லாதவன் மெய் சொல்லாதவன் ஆண் : நான் தர்மத்தை குழி தோண்டி கொல்லதாவன் நான் தெரியாமல் கொலை செய்ய கல்லாதவன் சம்சாரம் ஏராளம் பிறர் கண்ணீர் சாராயம் ஆண் : ஒரு பாவம் இல்லாதவன் என்றும் வழி மாறி செல்லாதவன் ஒரு பாவம் இல்லாதவன் என்றும் வழி மாறி செல்லாதவன் ஆண் : ஆளானாலும் ஆளு நான் அழுத்தமான ஆளு ஆளானாலும் ஆளு நான் அழுத்தமான ஆளு ஆண் : மிச்சம் வெவரம் வேணுமுன்னா நாடக்கத்த நல்லா பாரு பாரு மிச்சம் வெவரம் வேணுமுன்னா நாடக்கத்த நல்லா பாரு பாரு