← Back

Naalai Kalai Neril Varuvala Song Lyrics

Singer : Hariharan Music by : Deva Male : Naalai kaalai neril varuvala Vanthavudan Kaadhal nenjai thandhuviduvala Chorus : …………………………….. Male : Naalai kaalai neril varuvala Vanthavudan Kaadhal nenjai thandhuviduvala Mummy idam solli viduvala Sollivittu Vambil ennai maatti viduvala Dakshaayini dhayam kaattu nee Dakshaayini dhayam kattu nee Male : Naalai kaalai neril varuvala Vanthavudan Kaadhal nenjai thandhuviduvala Chorus : …………………. Male : Killaathae ohoo ooo Nenjai killaathae Thallaathae ohoo ooo Ennai thallaathae Male : Killaathae en nenjil pootha Kaadhal poovai killaathae Thallaathe en kanavai kondu Soga kadalil thaalaathae Male : Solvaaya en kaadhal mannan Nee thaan entru solvaaya Illai kanneerukkul ennai thalli Kaanaamal povaaya Male : Dakshaayini oo my baby Konjam dhayam kaattu nee…yeah Dakshaayini dhayam kaattu nee Male : Naalai kaalai neril varuvala Vanthavudan Kaadhal nenjai thandhuviduvala Male : Pogaathae ohoo ooo Vittu pogaathae Moodaathae ohoo ooo Kangal moodaathae Male : Pogaathae en nenjukkullae Nanjai vaithu pogaathae Moodaathae en kannukkullae Mullai vaithu moodaathae Male : Ondrum vendaam Intha vaanam boomi Veesum kaattru ondrum vendaam Nee vetkappattu sollukindra Orr vaarthai thaan vendum Male : Dakshaayini konjma Dhayam kaattu nee Dakshaayini konjam Dhayam kattu nee Male : Naalai kaalai neril varuvala Vanthavudan Kaadhal nenjai thandhuviduvala Mummy idam solli viduvala Sollivittu Vambil ennai maatti viduvala Dakshaayini dhayam kaattu nee Dakshaayini dhayam kattu nee
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : நாளை காலை நேரில் வருவாளா வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா குழு : ஆஆ…..ஆஅ….ஆஅ…. ஆஅ….ஆ….ஆஅ….ஆஅ…. சம் சம் சம் சம் சம் சம் சம் சம் ரரரரா ஆண் : நாளை காலை நேரில் வருவாளா வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா ஆண் : மம்மியிடம் சொல்லிவிடுவாளா சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா தாட்சாயணி…… தயங் காட்டு நீ…. தாட்சாயணி…… தயங் காட்டு நீ…. ஆண் : நாளை காலை நேரில் வருவாளா வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா குழு : ஏ ஹே ஹேய் ஏ ஹே ஹேய் ஆண் : கிள்ளாதே ஓ…… நெஞ்சை கிள்ளாதே தள்ளாதே ஓ……. என்னை தள்ளாதே ஆண் : கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த காதல் பூவை கிள்ளாதே தள்ளாதே என் கனவை கொன்று சோகக் கடலில் தள்ளாதே ஆண் : சொல்வாயா என் காதல் மன்னன் நீதான் என்று சொல்லுவாயா இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி காணமல் போவாயா தாட்சாயணி……கொஞ்சம் தயங் காட்டு நீ…. தாட்சாயணி…..தயங் காட்டு நீ….. ஆண் : நாளை காலை நேரில் வருவாளா வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா குழு : ஏ ஹே ஹேய் ஏ ஹே ஹேய் எஹே எஹே ஏ ஹே ஹேய் எஹே எஹே ஏ ஹே ஹேய் ஆண் : போகாதே ஓ…….விட்டு போகாதே மூடாதே ஓ…….கண்கள் மூடாதே போகாதே என் நெஞ்சுக்குள்ளே நஞ்சை விட்டு போகாதே மூடாதே என் கண்ணுக்குள்ளே முல்லை வைத்து மூடாதே ஆண் : ஒன்றும் வேண்டாம் இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம் நீ வெட்கப்பட்டு சொல்லுகின்ற ஓர் வார்த்தைதான் வேண்டும் தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ….. தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ…. ஆண் : நாளை காலை நேரில் வருவாளா வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா ஆண் : மம்மியிடம் சொல்லிவிடுவாளா சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா தாட்சாயணி…… தயங் காட்டு நீ…. தாட்சாயணி…… தயங் காட்டு நீ…