← Back

Thirudan Song Lyrics

Singer : Karthik Music by : Alan Menken Male : Thirudan… therunaai Endrae ennai paarthaai Yaar endru ennai arindhaal Endhan varumai purindhaal Yosippaai En vaazhvo orr unmai pol enbaai Male : Thirudan… therunaai Endrae ennai innum nee paarthaaiyoo Ennai komaanaai paarkka maattaaiyoo Male : Endhan vaazhkkaiyo oru poi endraai Endhan kanavinai vida solgindraai Avalam yen solvaaiyaa…anbae
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன் ஆண் : திருடன்… தெருநாய் என்றே என்னைப் பார்த்தாய் யார் என்று என்னை அறிந்தால் எந்தன் வறுமை புரிந்தால் யோசிப்பாய் என் வாழ்வோ ஓர் உண்மை போல் என்பாய் ஆண் : திருடன்…..தெருநாய் என்றே என்னை இன்னும் நீ பார்த்தாயோ என்னை கோமானாய் பார்க்க மாட்டாயோ ஆண் : எந்தன் வாழ்க்கையோ ஒரு பொய் என்றாய் எந்தன் கனவினை விடச் சொல்கின்றாய் அவலம் ஏன் சொல்வாயா….அன்பே…..