← Back

Alaimagal Valam Vantha Song Lyrics

Singer : Vani Jairam Music by : Vijay Anand Lyrics by : Vaali Female : …………….. Female : Alaimagal valam vantha maathavano Ivan malaimagal valam nindra vedhavano Kalaimgal vanangidum naanmugano valli Kulamagal vanangidum velavano… Female : Alaimagal valam vantha maathavano….oo… Female : Gopigai radhaiyin kannan ivan Gopigai radhaiyin kannan ivan Janagi deviyin mannan ivan Janagi deviyin mannan ivan Azhagin sigaram ivanae Female : Indhiran chandhiran sooriyan yaavarum Ivan mugam oli tharum jodhiyin pugalidam Inba dheepam ennaalum ivanidam Ondrodu ondraagi uyirudan kalanthidum Female : Alaimagal valam vantha maathavano Ivan malaimagal valam nindra vedhavano Kalaimgal vanangidum naanmugano valli Kulamagal vanangidum velavano… Female : Alaimagal valam vantha maathavano….oo… Female : Iravinil un maarbil thavazhnthiruppaen Iravinil un maarbil thavazhnthiruppaen Pagalinil unai tholil sumanthiruppaen Pagalinil unai tholil sumanthiruppaen Ulagin karunai vadivae Female : Vaanamum bhoomiyum vaazhththukkal paadida Paaludan thaen mazhai aarena odida Intha udalum uyirum porulum unnidam Ennaalum maaraamal thiruvadi sangamam Female : Alaimagal valam vantha maathavano….oo…
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………. பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி குலமகள் வணங்கிடும் வேலவனோ…… பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ….ஓ…. பெண் : கோபிகை ராதையின் கண்ணன் இவன் கோபிகை ராதையின் கண்ணன் இவன் ஜானகி தேவியின் மன்னன் இவன் ஜானகி தேவியின் மன்னன் இவன் அழகின் சிகரம் இவனே…… பெண் : இந்திரன் சந்திரன் சூரியன் யாவரும் இவன் முகம் ஒளி தரும் ஜோதியின் புகலிடம் இன்ப தீபம் எந்நாளும் இவனிடம் ஒன்றோடு ஒன்றாகி உயிருடன் கலந்திடும் பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி குலமகள் வணங்கிடும் வேலவனோ…… பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ….ஓ…. பெண் : இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன் இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன் பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன் பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன் உலகின் கருணை வடிவே….. பெண் : வானமும் பூமியும் வாழ்த்துக்கள் பாடிட பாலுடன் தேன் மழை ஆறென ஓடிட இந்த உடலும் உயிரும் பொருளும் உன்னிடம் எந்நாளும் மாறாமல் திருவடி சங்கமம்…. பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ….ஓ….