← Back

O Vennila Song Lyrics

Singer : Unnikrishnan Music by : A. R. Rahman Male : Oh vennilla iru vaanila…aaa… nee Oh nanbanae…. ariyaamala …aaa..naan Kaanae kannae kaadhal seidhai Kaadhal ennum poovai neidhai Nanban andha poovai koidhaal Oh nenjae nenjae nee enseivai Male : Oh vennilla iru vaanila…aaa… nee Male : Mazhai neeril vaanam Nanaiyadhamma Vizhi neeril poo mugam Karaiayadhamma Male : Enai kettu kaadhal varavillaiyae Naan solli kaadhal vidavillaiyae Marandhaalum nenjam marakaadhamma Irandhaalum kaadhal irakkadhamma Male : Oh vennilla iru vaanila…aaa… nee Male : Irukkindra idhayam ondrallava Enadhalla adhuvum unadhallava Edhai ketta podhum tharakoodumae Uyir kooda unakkai vidakoodumae Male : Tharugindra porulai Kaadhal illai Thandhaalae kaadhal Kaadhal illai Male : Oh vennilla iru vaanila…aaa… nee Oh nanbanae…. ariyaamala …aaa..naan Kaanae kannae kaadhal seidhai Kaadhal ennum poovai neidhai Nanban andha poovai koidhaal Oh nenjae nenjae nee enseivai
பாடகர் : உன்னி கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : ஓ வெண்ணிலா இரு வானிலா …..நீ.. ஓ நண்பனே …… அறியாமலா….நான்.. ஆண் : கண்ணே கண்ணே காதல் செய்தாய் காதல் என்னும் பூவை நெய்தாய் நண்பன் அந்த பூவை கொய்தால் ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய் ஆண் : ஓ வெண்ணிலா இரு வானிலா …..நீ.. ஆண் : மழை நீரில் வானம் நனையாதம்மா விழி நீரில் பூமுகம் கரையாதம்மா ஆண் : எனைக் கேட்டு காதல் வரவில்லையே நான் சொல்லி காதல் விடவில்லையே ஆண் : மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா இறந்தாலும் காதல் இறக்காதம்மா ஆண் : ஓ வெண்ணிலா இரு வானிலா …..நீ.. ஆண் : இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா ஆண் : எதை கேட்ட போதும் தரக்கூடுமே உயிர் கூட உனக்காய் விட கூடுமே ஆண் : தருகின்ற பொருளாய் காதல் இல்லை தந்தாலே காதல் காதல் இல்லை ஆண் : ஓ வெண்ணிலா இரு வானிலா …..நீ.. ஓ நண்பனே …… அறியாமலா….நான்.. ஆண் : கண்ணே கண்ணே காதல் செய்தாய் காதல் என்னும் பூவை நெய்தாய் நண்பன் அந்த பூவை கொய்தால் ஓ நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்