← Back

Therinjukitten Vishayam Song Lyrics

Singer : N. S. Krishnan Music by : Alandur Sivasubramaniyam Male : Therinjukitten Vishayam purinjukitten Thelivaaga kaadhal innadhinnu Therinjukitten Vishayam purinjukitten Thelivaaga kaadhal innadhinnu Male : Kangal rendum Karnam podudhu Katti pidikka Manamum varudhu Kannae kaniyae Kani rasamae yena Unnai kooppida Venumengudhu Male : Muthandhaa muthandhaa Muthandhaa Ini muzhumogamae Enakkoru muthandhaa Male : Therinjukitten Vishayam purinjukitten Thelivaaga kaadhal innadhinnu Male : Pithaasai yaagudhae Nathaasai meerudhae Paesa paesa kaamaasaiyum Perugudhae Paedaikkuyilae Maada puraavae unai Koodidavae manam Naadidudhae idhai Male : Therinjukitten Vishayam purinjukitten Thelivaaga kaadhal innadhinnu
பாடகர் : என். எஸ். கிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : தெரிஞ்சுகிட்டேன் விஷயம் புரிஞ்சுகிட்டேன் தெளிவாகக் காதல் இன்னதிண்ணு தெரிஞ்சுகிட்டேன் விஷயம் புரிஞ்சுகிட்டேன் தெளிவாகக் காதல் இன்னதிண்ணு ஆண் : கண்கள் ரெண்டும் கர்ணம் போடுது கட்டிப் பிடிக்க மனமும் வருது கண்ணே கனியே கனிரசமே யென உன்னைக் கூப்பிட வேணுமெங்குது ஆண் : முத்தந்தா முத்தந்தா முத்தந்தா இனி முழுமோகமே எனக்கொரு முத்தந்தா ஆண் : தெரிஞ்சுகிட்டேன் விஷயம் புரிஞ்சுகிட்டேன் தெளிவாகக் காதல் இன்னதிண்ணு ஆண் : பித்தாசை யாகுதே நத்தாசை மீறுதே பேசபேசக் காமாசையும் பெருகுதே பேடைக்குயிலே மாடப்புறாவே யுனை கூடிடவே மனம் நாடிடுதே இதை ஆண் : தெரிஞ்சுகிட்டேன் விஷயம் புரிஞ்சுகிட்டேன் தெளிவாகக் காதல் இன்னதிண்ணு