← Back

Idhayane Song Lyrics

Singers : Anirudh Ravichander and Neeti Mohan Music by : Anirudh Ravichander Female : Idhayanae ennai enna seigiraai Inimaigal ennil seidhu ponaai.. Idhayanae enna maayam seigiraai.. Iravugal vellaiyaakki ponaai.. Female : Vaanam virigiradhae Naan yen konamaatru Ellaam purigiradhae Nee yen sinungalaatru Female : Poigal neengudhae.. Unmai thondrudhae.. Unnai thozhan endru En idhazhgal koorudhae Female : Boomi maarudhae Vannam yerudhae.. Unnai kaadhal endru Endhan nenjam koorudhae Male : {Unpolae yaarum yaarum illai Mann melae Or ellaiyatra kaadhal konden Unnn melae Nee vandhanaigal yedhum ennil illai Karanangal illai.. Ketkaadhae sonnaalum en kaadhae..} (2) Female : Mm…idhayanae ennai enna seigiraai Inimaigal ennil seidhu ponaai.. Idhayanae enna maayam seigiraai.. Iravugal vellaiyaakki ponaai.. Female : Edhirum pudhirum endru Unnai ennai naan ninaikka.. Unadhu udhiram endru unnai maatrinaai.. Sarugu sarugu endru Naan udhirndhu veezhum pothum.. Siragu siragu thandhu vaanil yetrinaai.. Male : Mudhal murai enadhu Aadai thaandi tholai thaandhi Kelvi indri ullae selgiraaiiyoo.. Mudhal murai enadhu Nenjam kandu unmai kandu kangal kandu Kaadhal solgiraai.. Male : {Unpolae yaarum yaarum illai Mann melae Or ellaiyatra kaadhal konden Unnn melae Nee vandhanaigal yedhum ennil illai Karanangal illai.. Ketkaadhae sonnaalum en kaadhae..} (2) Female : Mm…idhayanae ennai enna seigiraai Inimaigal ennil seidhu ponaai.. Idhayanae enna maayam seigiraai.. Iravugal vellaiyaakki ponaai..
பாடகி : நீட்டி மோகன் பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பெண் : இதயனே என்னை என்ன செய்கிறாய் இனிமைகள் என்னில் செய்து போனாய் இதயனே என்ன மாயம் செய்கிறாய் இரவுகள் வெள்ளையாக்கி போனாய் பெண் : வானம் விரிகிறதே நாம் ஏன் கோண மாற்று எல்லாம் புரிகிறதே நீ ஏன் சிணுங்களாற்று பெண் : பொய்கள் நீங்குதே உண்மை தோன்றுதே உன்னை தோழன் என்று என் இதழ்கள் கூறுதே பெண் : பூமி மாறுதே வண்ணம் ஏறுதே உன்னை காதல் என்று எந்தன் நெஞ்சம் கூறுதே ஆண் : { உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை காரணங்கள் இல்லை கேட்காதே சொன்னாலும் என் காதே } (2) பெண் : ம்ம் இதயனே என்னை என்ன செய்கிறாய் இனிமைகள் என்னில் செய்து போனாய் இதயனே என்ன மாயம் செய்கிறாய் இரவுகள் வெள்ளையாக்கி போனாய் பெண் : எதிரும் புதிரும் என்று உன்னை என்னை நான் நினைக்க உனது உதிரம் என்று உன்னை மாற்றினாய் சருகு சருகு என்று நான் உதிர்ந்து வீழும் போதும் சிறகு சிறகு தந்து வானில் ஏற்றினாய் ஆண் : முதல் முறை எனது ஆடை தாண்டி தோளை தாண்டி கேள்வி இன்றி உள்ளே செல்கிறாயோ முதல் முறை எனது நெஞ்சம் கண்டு உண்மை கண்டு கண்கள் கண்டு காதல் சொல்கிறாய் ஆண் : { உன் போலே யாரும் யாரும் இல்லை மண் மேலே ஓர் எல்லை அற்ற காதல் கொண்டேன் உன் மேலே நீ வந்தனைகள் ஏதும் என்னில் இல்லை காரணங்கள் இல்லை கேட்காதே சொன்னாலும் என் காதே } (2) பெண் : ம்ம் இதயனே என்னை என்ன செய்கிறாய் இனிமைகள் என்னில் செய்து போனாய் இதயனே என்ன மாயம் செய்கிறாய் இரவுகள் வெள்ளையாக்கி போனாய்