← Back

Koodaiyile Karuvaadu Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Koodaiyila karuvaadu koondhalilae pookkaadu Koodaiyila karuvaadu koondhalilae pookkaadu Ennaadi poruththam aayaa Em poruththam idhai pola Thaalamillaa pinpaattu aahaa Thaalamillaa pinpaattu thattu ketta enkooththu Male : Ennuyir rosa engadi porae Mamanai kandu vaaduthu ingu Ammaalae hae nammaalae Chorus : Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Male : Alli vattam pulli vattam naanrinja nilaa vattam Paakkurathu paavamillae pudippathu sulamillae Puththi ketta vithiyaalae aahaa Puththi ketta vithiyaalae ponavathaan emmayilu Male : Ennuyir rosa engadi porae Mamanai kandu vaaduthu ingu Ammaalae hae nammaalae Chorus : Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Male : Aayiraththil neeyae onnu Naanarinja nalla ponnu Aayiraththil neeyae onnu Naanarinja nalla ponnu Maayooraththu kaalai onnu Paaduthadi mayangi onnu Odaathadi kaveri aahaa Odaathadi kaveri ummanasil yaarodi Male : Ennuyir rosa engadi porae Mamanai kandu vaaduthu ingu Ammaalae hae nammaalae Chorus : Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Male : Ennuyir rosa engadi porae Mamanai kandu vaaduthu ingu Ammaalae hae nammaalae Ammaalae hae nammaalae
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு என்னாடி பொருத்தம் ஆயா எம்பொருத்தம் இதைப் போல தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா…. தாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே குழு : பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே ஆண் : அள்ளி வட்டம் புள்ளி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம் பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே புத்தி கெட்ட விதியாலே ஆஹா புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே குழு : பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே ஆண் : ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு மாயூரத்துக் காளை ஒன்னு பாடுதடி மயங்கி நின்னு ஓடாதடி காவேரி ஆஹா ஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே குழு : பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே அம்மாளே ஹே நம்மாளே