← Back

Kannukkulle Song Lyrics

Singer : Unni Menon Music by : S. A. Rajkumar Male : Kannukullae unnai vaithen kannamma Naan kangal mooda maattenadi chellama..aah Naan kangal mooda maattenadi chellama.. Male : Adi needhaan en sandhosham Poovellaam unn vaasam Nee pesum pechellaam Naan ketkum sangeedham Male : Unn punnagai naan Semikindra selvamadi.. Nee illai endraal naanum Ingae ezhaiyadi Male : Manidhargalai vaasikiren Manidhanai poovaai yaasikiren Unarvugalai nesikiren Unaithaanae uyiraai swasikiren Male : Enakullae unn moochu Edharkaaga en moochu Adi mounam vendam kanmaniyae Oru vaarthai pesividu Naan enakkul illai tholaithuvitten Nee ennai meettukodu Male : Kannukullae unnai vaithen kannamma Naan kangal mooda maattenadi chellama..aah Naan kangal mooda maattenadi chellama.. Chorus : Ohooo..ooo..ooo..oohoo Ohooo..ooo..ooo..oohoo Male : Sugam enbadhu tholaivaanadhu Unai kandapinae enai cherndhadhu Vaazhvenaku vasapattadhu Vasantham en kannil thenpattadhu Male : Alaipaaindha nenjukkul Amaidhiyai thandhaaiyae Naan thedi kanda thiraviyamae Enai unakaai vaarthenae En jeevan muzhudhum vaarithandhu Unn uyirai kaapenae Male : Kannukullae unnai vaithen kannamma Naan kangal mooda maattenadi chellama..aah Naan kangal mooda maattenadi chellama.. Male : Adi needhaan en sandhosham Poovellaam unn vaasam Nee pesum pechellaam Naan ketkum sangeedham Male : Unn punnagai naan Semikindra selvamadi.. Nee illai endraal naanum Ingae ezhaiyadi
பாடகர் : உன்னி மேனன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…ஆஹா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா… ஆண் : அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம் ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி ஆண் : மனிதர்களை வாசிக்கிறேன் மனிதனை பூவாய் யாசிக்கிறேன் உணர்வுகளை நேசிக்கிறேன் உனைத்தானே உயிராய் சுவாசிக்கிறேன் ஆண் : எனக்குள்ளே உன் மூச்சு எதற்காக என் மூச்சு அடி மௌனம் வேண்டாம் கண்மணியே ஒரு வார்த்தை பேசி விடு நான் எனக்குள் இல்லை தொலைத்து விட்டேன் நீ என்னை மீட்டுக்கொடு ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…ஆஹா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா… குழு : ஓஹு..ஓ…ஓ…ஓ….. ஓஹு..ஓ…ஓ…ஓ….. ஆண் : சுகம் என்பது தொலைவானது உனை கண்டே பின்னே எனை சேர்ந்தது வாழ்வெனக்கு வசப்பட்டது வசந்தம் என் கண்ணில் தென்பட்டது ஆண் : அலை பாய்ந்த நெஞ்சுக்குள் அமைதியை தந்தாயே நான் தேடிக் கண்ட திரவியமே எனை உணக்காய் வார்த்தேனே என் ஜீவன் முழுதும் வாரித்தந்து உன் உயிரை காப்பேனே… ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…ஆஹா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா… ஆண் : அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்க்கும் சங்கீதம் ஆண் : உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி