← Back

Vaadi Nee Vaa Song Lyrics

Singers : Rajan Chelliah and HipHopTamizha Music by : HipHop Tamizha Male : Ayyo ayyayo Ava enna paathada Ayyo ayyayo Pattunu sirichaada Ayyo ayyayo Sattunu morachada Ayyo ayyayo Ava enna katti Pudichaada Male : Vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa Male : Adi vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa Male : Dairy milka diaryla vechu Thoorathula ninen naa Atha vaayula potu cover ah mattum Moonjila erinjada Male : Theva illa endru solli Thalli ponennaa Oru dhevadai-ah theruvil vandhu Ethiril ninnada Male : Oru PT hourla seeti adichu Maatikitomda Andha PT sirkku bokku nu koduthidu Bakkunu sirichada Male : Adiyae cutie naughty Sweety ellam nee thandi Male : Vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa Male : Adi vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa Male : CBE you know me I’m a small town boy With some big old dreams I’m John cena You cant see me We are jumping on the bed Playing WWE Its Aadhi & Jeeva Reppin Kovai city And one day our songs Would make history Male : Enadhu kanavu Enadhu ninaivu Enadhu manathil Irukkum unarvu Isaiyil kavidhai kalandhu kalandhu Dhinamum kavinganaga pazhagu Male : Pirandha udanae Ezhundhu nadanthu Meendum vizhunthu Meendum ezhunthu Saritharangal padaipomae Oru naal ingu Male : Vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa Male : Adi vaadi nee vaadi nee Vaadi nee vaa Enna thedi nee odi nee Vadi nee vaa Male : Its Aadhi & Jeeva Reppin Kovai city And one day our songs Would make history
பாடகர்கள் : ராஜன் செல்லையா, ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : ஐயோ அய்யயோ அவ என்ன பாத்தாடா ஐயோ அய்யயோ பட்டுனு சிரிச்சாடா ஐயோ அய்யயோ சட்டுனு மொறச்சாடா ஐயோ அய்யயோ அவ என்ன கட்டி புடிச்சாடா ஆண் : வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா ஆண் : அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா ஆண் : டெய்ரி மில்க்க டைரில வெச்சு தூரத்துல நின்னேன் நா அத வாயுல போட்டு கவர மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா ஆண் : தேவ இல்ல என்று சொல்லி தள்ளி போனேன்னா ஒரு தேவதையா தெருவில் வந்து எதிரில் நின்னாடா ஆண் : ஒரு பி.டி ஹௌர்ல சீடி அடிச்சு மாட்டிகிட்டோம்டா அந்த பி.டி சார்க்கு போக்கு னு கொடுத்திடு பக்குனு சிரிச்சாடா ஆண் : அடியே கியூட்டி நாட்டி ஸ்வீட்டி எல்லாம் நீ தான்டி ஆண் : வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா ஆண் : அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா ஆண் : சிபிஈ யூ நோ மீ ஐ எம் எ ஸ்மால் டவுன் பாய் வித் சம் பிக் ஓல்ட் ட்ரீம்ஸ் ஐ எம் ஜான் சேனா யூ காண்ட் சி மீ வி ஆர் ஜம்பிங் ஆன் தி பெட் பிளையிங் வி இட்ஸ் ஆதி & ஜீவா ரெப்பின் கோவை சிட்டி அண்ட் ஒன் டே அவர் சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி ஆண் : எனது கனவு எனது நினைவு எனது மனதில் இருக்கும் உணர்வு இசையில் கவிதை கலந்து கலந்து தினமும் கவிஞனாக பழகு ஆண் : பிறந்த உடனே எழுந்து நடந்து மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து சரித்திரங்கள் படைப்போமே ஒரு நாள் இங்கு ஆண் : வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா ஆண் : அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா ஆண் : இட்ஸ் ஆதி & ஜீவா ரெப்பின் கோவை சிட்டி அண்ட் ஒன் டே அவர் சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி