← Back

Sollamathane Indha Manasu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Female : Kannaalaththaanae intha kadhal valaruthu Intha kadhal valaruthu Male : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu Both : Ho Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Male : Moodi vachcha mottu poovukkulla Vandu vanthaa vazhi kidaikkumaa Female : Vandin idhzh mottil pattuvittaa Mottin idhazh vittukodukkumae Male : Oo…poonaikku maniya katturathu yaaru Female : Ippadiyae irunthaa mudivenna kooru Male : Pennin mana aazham Arinthidum munnae Irangida enakkum thayakkam Female : Kaanthamathai kandaa Irumbuthaanae Inainthida varuvathu vazhakkam…haa haa Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu Female : Intha manasu thavikkuthu Male : Dhinam dhinam unnai paakkayila Manam vittu pesa thudikkiraen Female : Ooru kadhai thaanae nadakkuthu Ulla kadhai ulla muzhikkuthu Male : Paakka varum munnae thunivathu irukkum Female : Pakkam vantha pinnae vetkamathu thadukkum Male : Sippikkullae muththa pola Nenjukkulla kadhala Moodi moodi vappathum yaeno Female : Thondakkuzhi varaikkum Alaiyena vaarththaiyum Vanthu vanthu thirumputhu yaeno…ho ho…. Male : Sollaamaththaanae intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Female : Kannaalaththaanae intha kadhal valaruthu Intha kadhal valaruthu Male : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu Female : Ullamo ninaikkuthu udhaduthaan maraikkuthu Both : Ho Male : Sollaamaththaanae Both : Intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu Intha manasu thavikkuthu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது இந்த காதல் வளருது ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது….. இருவர் : ஹோ…… ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது ஆண் : மூடிவச்ச மொட்டு பூவுக்குள்ள வண்டு வந்தா வழி கிடைக்குமா பெண் : வண்டின் இதழ் மொட்டில் பட்டுவிட்டா மொட்டின் இதழ் விட்டுக்கொடுக்குமே ஆண் : ஓ……பூனைக்கு மணிய கட்டுறது யாரு பெண் : இப்படியே இருந்தா முடிவென்ன கூறு ஆண் : பெண்ணின் மன ஆழம்…….. அறிந்திடும் முன்னே இறங்கிட எனக்கும் தயக்கம் பெண் : காந்தமதை கண்டா… இரும்பது தானே இணைந்திட வருவது வழக்கம்…ஹா ஹா… ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது பெண் : இந்த மனசு தவிக்குது ஆண் : தினம் தினம் உன்னை பாக்கயில மனம் விட்டு பேச துடிக்கிறேன் பெண் : ஊரு கதை தானே நடக்குது உள்ள கதை உள்ள முழிக்குது ஆண் : பாக்க வரும் முன்னே துணிவது இருக்கும் பெண் : பக்கம் வந்த பின்னே வெட்கமது தடுக்கும் ஆண் : சிப்பிக்குள்ளே முத்த போல… நெஞ்சுக்குள்ள காதல மூடி மூடி வைப்பதும் ஏனோ பெண் : தொண்டக்குழி வரைக்கும்… அலையென வார்த்தையும் வந்து வந்து திரும்புது ஏனோ…ஹோ ஹோ…… ஆண் : சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது பெண் : கண்ணாலத்தானே இந்த காதல் வளருது இந்த காதல் வளருது ஆண் : உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது பெண் : உள்ளமோ நினைக்குது உதடுதான் மறைக்குது….. இருவர் : ஹோ…… ஆண் : சொல்லாமத்தானே இருவர் : இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது இந்த மனசு தவிக்குது