← Back

Vellai Pura Ondru (Duet) Song Lyrics

Singers : K.J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female : Aaa aaa aaa aaa aaa aaa aaa … Male : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Male : Namadhu kadhai pudhu kavidhai Ilakanangal idharku illai Female : Naan undhan poo maalai oh oh Male : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female : Gangai vellam paayum bodhu karaigal enna veliyo Male : Aaviyodu serndha jothi paadhai maara koodumo Female : Manangalin niram paartha kaadhal Mugangalin niram paarkumo Male : Nee kondu vaa kaadhal varam Female : Poo thoovumae panneer maram Male : Soodaana kanavugal kannodu thallaada Female : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female : Aaa aaa aaa Male : Poovil serndhu vaazhntha vaasam kaaval thanai meerumae Female : Kaalam maarum endra podhum kaadhal nadhi oorumae Male : Varaiyaraigalai maatrum bodhu thalaimuraigalum maarumae Female : Endrum undhan nenjoramae Male : Anbae undhan sanjaaramae Female : Kaarkaala silirpugal kannoram undaaga Male : Vellai pura ondru yengudhu kaiyil varaamalae Female : Namadhu kadhai pudhu kavidhai Male : Ilakanangal idharku illai Naan undhan poo maalai oh oh Male & Female : Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa Lala lalalalaa laala lala laalaa lalaalalaaa
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆண் : நமது கதை புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை பெண் : நான் உந்தன் பூ மாலை ஓஓஓ………… ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ ஆண் : நீ கொண்டு வா காதல் வரம் பெண் : பூ தூவுமே பன்னீர் மரம் ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆஆஆஆ………………. ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தன்னை மீறுமே பெண் : காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே ஆண் : வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : நமது கதை புது கவிதை ஆண் : இலக்கணங்கள் இதற்கு இல்லை நான் உந்தன் பூ மாலை ஓஓஓஓ…………………. ஆண் மற்றும் பெண் : லாலா லலலலா லாலா லாலா லலலலா லாலா லலலலா லாலா லாலா லலலலா