← Back

Vaddi Song Lyrics

Singers : Aaryan Dinesh, Tupakeys (MC Rude and MC Akram) Music by : Sudharshan M Kumar Male : Vaddila odura vandi Adhukillaiyamaa guarantee Vaanguraven avan aandi Ada aandikkellam naan poochaandi Chorus : Vaagana vettai aadum Koottam idhu thaanda Munainga rendu ippo Muttikichu paaruda Kaakka nari kadhai aagi pochu Tata sumo ippo thooki aachu Male : Seizing raajiyam Vandhadhu ippo Kazhudhaikku ottina Kaalam appo Male : Uzhachu ottuna Unnoda luck-u Thirudi vaazhvadhil Enakkoru kick-u Male : Arumai perumai ellam Seivadhu ellam Thiruttu kalaigal thaan Urutti peratti theratti Peratti meratti Seiyyum velai thaan Chorus : Idhu pola kalaigalai Seiyyum nanbargalukku Naangal kai koduthu Ookkuvikka venum Chorus : Angry bird-u ippo out-u Burma dhaan inga weight-u Avan pozhappula Vizhundhadhu mannu Inga ivandhaan idhula gun-u Chorus : Hei hei hei hei Hei hei hei hei Gangster Hei hei hei hei Hei hei hei hei Rankster Chorus : ……………………………… Male : Vandivechavanukku Ellaam seri Engal break from free Upto lamborghini Ippo paadhugaakka venumada Pudhu vazhi Ini carukkulla thoonguvenum Adhae vidhi Chorus : Vandi thookuradhu Ivan kai vandha kalai Part parta pirippadhil Ivan thalai Odi ozhinja kooda Thappa vazhi illai Yamanoda car-a kooda Thooki vechuduvaan ulla Chorus : Vandi vandi vandi vandi Vandi vandi vandi vandi Vandi vandiiiiii…. Male : Vaddila odura vandi Adhukillaiyamaa guarantee Vaanguraven avan aandi Ada aandikkellam naan poochaandi Male : Vandi…vandi..vandi…
பாடகர்கள் : ஆர்யன் தினேஷ், எம்.சி. ருடே, எம்.சி. அக்ரம் இசையமைப்பாளர் : சுதர்சன் எம். குமார் ஆண் : வட்டில ஓடுற வண்டி அதுக்கில்லையம்மா கேரண்டீ வாங்குறவன் அவன் ஆண்டி அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி குழு : வாகன வேட்டை ஆடும் கூட்டம் இது தான்டா முனைங்க ரெண்டு இப்போ முட்டிகிச்சு பாருடா காக்கா நரி கதை ஆகி போச்சு டாடா சுமோ இப்போ தூக்கி ஆச்சு ஆண் : சேஜிங் ராஜ்ஜியம் வந்தது இப்போ கழுதைக்கு ஓட்டின காலம் அப்போ ஆண் : உழைச்சு ஓட்டுனா உன்னோட லக்கு திருடி வாழ்வதில் எனக்கொரு கிக்கு ஆண் : அருமை பெருமை எல்லாம் செய்வது எல்லாம் திருட்டு கலைகள் தான் உருட்டி பிரட்டி திரட்டி பிரட்டி மிரட்டி செய்யும் வேலை தான் குழு : இது போல கலைகளை செய்யும் நண்பர்களுக்கு நாங்கள் கை கொடுத்து ஊக்கு விக்க வேணும் குழு : அங்கிரி பர்டு இப்போ அவுட்டு பர்மா தான் இங்க வெயிட்டு அவன் பொழப்புல விழுந்தது மண்ணு இங்க இவன்தான் இதுல கன்னு குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் கங்ஸ்டர் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ரேங்க்ஸ்டர் குழு : ……………………………… ஆண் : வண்டிவெச்சவனுக்கு எல்லாம் சரி எங்கள் பிரேக் ஃப்ரம் பிரீ அப்டு லம்போர்கினி இப்போ பாதுகாக்க வேணுமடா புது வழி இனி காருக்குள்ள தூங்க வேணும் அதே விதி குழு : வண்டி தூக்குறது இவன் கை வந்த கலை பார்ட் பார்ட்டா பிரிப்பதில் இவன் தலை ஓடி ஒழிஞ்சா கூட தப்ப வழி இல்லை எமனோட கார கூட தூக்கி வெச்சுடுவான் உள்ள குழு : வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி ஆண் : வட்டில ஓடுற வண்டி அதுக்கில்லையம்மா கேரண்டீ வாங்குறவன் அவன் ஆண்டி அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி ஆண் : வண்டி வண்டி வண்டி