← Back

Koyililea Song Lyrics

Singer : Sid Sriram Music by : Srikanth Deva Lyrics by : Vaira Muthu Male : Thaalaelo thaalaelo laali laali Thaalaelo.. thaalaelo Male : Koyililae kudiyirunthom naangal Angae kudiyirundha Ellaarum dheivangal Male : Siripposai koyilmani Siruvargalae dheebangal Periyavargal archagargal Pengal ellaam pushpangal Vaaimozhiyae mandhirangal Vaazhvae vazhipaadu… Male : Koyililae kudiyirunthom naangal Angae kudiyirundha Ellaarum dheivangal Male : Thaalaelo thaalaelo laali laali Male : Sengalai thattungal Dheivathin mozhi keatkkum Koodathil sevi saaithaal Kummiyadi pattu varum Adukkalaiyil nugarungal Ammaavin vaasam varum Padipadiyaai earungal Parambariyin soodu varum Male : Silambadi yenna Uriyadi yenna Kalmisham illaa Silmisham enna Male : Koottu kudumbam Enbadhu maari Paathu kudumbam aanathenna Rekkai mulaitha vinmeen pola Akkam pakkam parandhadhenna Aaa… aaa… aaa… Male : Koyililae kudiyirunthom naangal Thaalaelo thaalaelo Angae kudiyirundha Thaalaelo … Ellaarum dheivangal Male : Thaalaelo thaalaelo laali laali Thaalaelo.. thaalaelo Male : Siripposai koyilmani Siruvargalae dheebangal Periyavargal archagargal Pengal ellaam pushpangal Vaaimozhiyae mandhirangal Vaazhvae vazhipaadu…
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : தாலேலோ தாலேலோ லாலி லாலி தாலேலோ தாலேலோ ஆண் : கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள் அங்கே குடியிருந்த எல்லாரும் தெய்வங்கள் ஆண் : சிரிப்போசை கோயில்மணி சிறுவர்களே தீபங்கள் பெரியவர்கள் அர்ச்சகர்கள் பெண் எல்லாம் புஷ்பங்கள் வாய்மொழியே மந்திரங்கள் வாழ்வே வழிபாடு ஆண் : கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள் அங்கே குடியிருந்த எல்லாரும் தெய்வங்கள் ஆண் : தாலேலோ தாலேலோ லாலி லாலி ஆண் : செங்கல்லைத் தட்டுங்கல் தெய்வத்தின் மொழி கேட்கும் கூடத்தில் செவி சாய்த்தால் கும்மியடிப் பட்டு வரும் ஆண் : அடுக்களையை நுகருங்கள் அம்மாவின் வாசம் வரும் படிபடியாய் ஏறுங்கள் பரம்பரையின் சூடு வரவும் ஆண் : சிலம்படி என்ன உரியடி என்ன கல்மிஷம் இல்லா சில்மிஷம் என்ன ஆண் : கூட்டுக் குடும்பம் என்பது மாறி பாட்டுக் குடும்பம் ஆனதென்ன றெக்கை முளைத்த விண்மீன் போல அக்கம் பக்கம் பறந்ததென்ன ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ… ஆண் : கோயிலிலே குடியிருந்தோம் நாங்கள் தாலேலோ தாலேலோ அங்கே குடியிருந்தா தாலேலோ எல்லாரும் தெய்வங்கள் ஆண் : தாலேலோ தாலேலோ லாலி லாலி தாலேலோ தாலேலோ ஆண் : சிரிப்போசை கோயில்மணி சிறுவர்களே தீபங்கள் பெரியவர்கள் அர்ச்சகர்கள் பெண் எல்லாம் புஷ்பங்கள் வாய்மொழியே மந்திரங்கள் வாழ்வே வழிபாடு