← Back

Rajave Unthan Rajjiyathil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Male : Raajaavey unthan raajjiyaththilthaan Female : lallalaalaalallalaa Male : Rojaakkal engum pooththirukkaththaan Female : lallalaalaalallalaa Male : Vannam…..pongum…..vaasam…..veesum Aanantha maaligaiyilthaan Female : Raajaavey unthan raajjiyaththilthaan Male : lallalaalaalallalaa Female : Rojaakkal engum pooththirukkaththaan Male : lallalaalaalallalaa Female : Vannam…..pongum…..vaasam…..veesum Aanantha maaligaiyilthaan Male : Nooraandu nallaa vaazhnthirukkanum Ondraaga ellaam saernthirukkanum Female : Neengaatha sontham kaaththirukkuthu Poochchooda neram paarththirukkuthu Female : Nenjey nenjey Needhaan ennum aasai koodumo Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo Selvam vaazhum veettil yaezhai jeevan vaazhumo Male : Rajavey unthan raajjiyaththilthaan Female : lallalaalaalallalaa Male : Rojaakkal engum pooththirukkaththaan Female : lallalaalaalallalaa Male : Aahaa…. Female : Vannam…. Male : Aahaa…. Female : Pongum Male : Aahaa…. Female : Vaasam Male : Aahaa…. Female : Veesum anantha maaligaiyilthaan Male : Paattodu intha raagam vanthathu Naan paada nenjil mogam vanthathu Female : Nenjodu andru nee ninaiththathu Kaikooda intha naal piranththu Female : Yaezhai nenjil aasai vanthaal paavam aagumo Dheivam sollum theerppai ketkka ullam yaengumo Dheivam sollum theerppai ketkka ullam yaengumo Male : Raajaavey unthan raajjiyaththilthaan Female : lallalaalaalallalaa Male : Rojaakkal engum pooththirukkaththaan Female : lallalaalaalallalaa Male : Vannam…..pongum…..vaasam…..veesum Aanantha maaligaiyilthaan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : வண்ணம்……பொங்கும்……வாசம்…….வீசும் ஆனந்த மாளிகையில்தான் பெண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் ஆண் : லல்லலாலலல்லலா பெண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் ஆண் : லல்லலாலலல்லலா பெண் : வண்ணம்……பொங்கும்……வாசம்…….வீசும் ஆனந்த மாளிகையில்தான் ஆண் : நூறாண்டு நல்லா வாழ்ந்திருக்கணும் ஒன்றாக எல்லாம் சேர்ந்திருக்கணும் பெண் : நீங்காத சொந்தம் காத்திருக்குது பூச்சூட நேரம் பார்த்திருக்குது பெண் : நெஞ்சே நெஞ்சே நீதான் எண்ணும் ஆசை கூடுமோ செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ செல்வம் வாழும் வீட்டில் ஏழை ஜீவன் வாழுமோ ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் பெண் : லல்லலாலலல்லலா.. ஆண் : ஆஹா பெண் : வண்ணம்….. ஆண் : ஆஹா பெண் : பொங்கும்…… ஆண் : ஆஹா பெண் : வாசம்.. ஆண் : ஆஹா பெண் : வீசும் ஆனந்த மாளிகையில்தான் ஆண் : பாட்டோடு இந்த ராகம் வந்தது நான் பாட நெஞ்சில் மோகம் வந்தது பெண் : நெஞ்சோடு அன்று நீ நினைத்தது கைக் கூட இந்த நாள் பிறந்தது பெண் : ஏழை நெஞ்சில் ஆசை வந்தால் பாவம் ஆகுமோ தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ தெய்வம் சொல்லும் தீர்ப்பை கேட்க உள்ளம் ஏங்குமோ….ஓ…. ஆண் : ராஜாவே உந்தன் ராஜ்ஜியத்தில்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : ரோஜாக்கள் எங்கும் பூத்திருக்கத்தான் பெண் : லல்லலாலலல்லலா ஆண் : வண்ணம்….பொங்கும்….வாசம்….வீசும் ஆனந்த மாளிகையில்தான்….