← Back

Wake Me Up Everyday Song Lyrics

Singer : Teejay Music by : Yuvan Shankar Raja Male : Yeno minnalaai ennullae Vanthaval nee Naan swasippen nesippenae Theera kaadhalai nenjilae Thanthaval nee Naan vaazhgiren maaigirenae Male : Pala megangal soodiya vaanam Athil vannamaai sernthavalae Pala raagangal koodiya gaanam Athil un isai serthavalae Male : Kutti kutti kathaigal pesi Chella chella vithigal meeri Mella mella purithal kolvom Kaadhalae Male : Unnai naanum thaangi paarkka Ennai neeyum konji theerkka Nammai naamae thooki velvom Vaazhvilae Male : Puthu vaasam Poovondru thanthathae Thaen thaen unnai thottu Thithithaen En kaadhal neethaan kanmani Kol kol ennai neeyum konjam kolladi Male : Pala megangal soodiya vaanam Athil vannamaai sernthavalae Pala raagangal koodiya gaanam Athil un isai serthavalae
பாடகர் : தீஜே இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஏனோ மின்னலாய் என்னுள்ளே வந்தவள் நீ நான் சுவாசிப்பேன் நேசிப்பேனே… தீரா காதலை நெஞ்சிலே தந்தவள் நீ நான் வாழ்கிறேன் மாய்கிறேனே ஆண் : பல மேகங்கள் சூடிய வானம் அதில் வண்ணமாய் சேர்ந்தவளே பல ராகங்கள் கூடிய கானம் அதில் உன் இசை சேர்த்தவளே ஆண் : குட்டி குட்டி கதைகள் பேசி செல்ல செல்ல விதிகள் மீறி மெல்ல மெல்ல புரிதல் கொள்வோம் காதலே ஆண் : உன்னை நானும் தாங்கி பார்க்க என்னை நீயும் கொஞ்சி தீர்க்க நம்மை நாமே தூக்கி வெல்வோம் வாழ்விலே ஆண் : புது வாசம் பூவொன்று தந்ததே தேன் தேன் உன்னை தொட்டு தித்தித்தேன் என் காதல் நீதான் கண்மணி கொல் கொல் என்னை நீயும் கொஞ்சம் கொல்லடி ஆண் : பல மேகங்கள் சூடிய வானம் அதில் வண்ணமாய் சேர்ந்தவளே பல ராகங்கள் கூடிய கானம் அதில் உன் இசை சேர்த்தவளே