← Back

Velli Rathangal Song Lyrics

Singer : P. Maduri Music by : G. Devarajan Lyrics by : Pulamaipithan Female : Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Female : Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Paruva kaalam…..paruva kaalam Female : Paadum paravai aayiram naduvae Naanum oru paravai Paasam pozhiyum uyirkalukellaam Thanthaen enathuravai Female : Engo irukkum manithar yaarum Ingae varavendum Ini ellaa nalamum ellaa valamum Evarum pera vendum Evarum pera vendum….aa….haa…haa….haa… Aa…haa….haa….haa…aa…aa…aaa….aa…. Female : Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Paruva kaalam…..paruva kaalam Female : Mullai kodiyum ennai paarththu Sinthum punnagaiyo Alai mothum aruvi ennai polae Ilamai kannigaiyo Female : Annai madiyil pillai irunthaal Anbu perugaatho Kodi aasai kondaal thazhuvum poovin Ullam urukaatho ullam urukaatho Aa….haa….haa….haa…. Aa…haa….haa…haa…aa….aa….aaa….aa…. Female : Velli rathangal azhagu megam Sellum veedhi sivantha vaanam Paavai nenjil ilamai raagam Paada vanthathu paruva kaalam Paruva kaalam…..
பாடகி : பி. மாதுரி இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்… பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்… பருவ காலம்…பருவ காலம்… பெண் : பாடும் பறவை ஆயிரம் நடுவே நானும் ஒரு பறவை பாசம் பொழியும் உயிர்களுக்கெல்லாம் தந்தேன் எனதுறவை பெண் : எங்கோ இருக்கும் மனிதர் யாரும் இங்கே வரவேண்டும் இனி எல்லா நலமும் எல்லா வளமும் எவரும் பெறவேண்டும்… எவரும் பெறவேண்டும்…ஆ…ஹா…ஹா..ஹா ஆ…ஹா…ஹா..ஹா ஆ….ஆ……ஆஅ…..ஆ….. பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்… பருவ காலம்…பருவ காலம்… பெண் : முல்லைக் கொடியும் என்னைப் பார்த்து சிந்தும் புன்னகையோ அலை மோதும் அருவி என்னைப் போலே இளமைக் கன்னிகையோ பெண் : அன்னை மடியில் பிள்ளை இருந்தால் அன்பு பெருகாதோ கொடி ஆசைக் கொண்டால் தழுவும் பூவின் உள்ளம் உருகாதோ..உள்ளம் உருகாதோ…… ஆ…ஹா…ஹா..ஹா ஆ…ஹா…ஹா..ஹா ஆ….ஆ……ஆஅ…..ஆ….. பெண் : வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்… பருவ காலம்…