← Back

Anu Dhinam Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Reshma Shyam Music by : Kevin N Lyrics by : Prabhakaran Amudhan Female : Haa..aaa…aaa..aaa… Male : Anu dhinam vizhithe kanaa Thiraluthu nenjil vinaa Oru thuli paarvai thanaal Thooniddum kaadhal sanaa Male : Suttrum mullena suttri varuginen Satru nimirnthennai paarpaaya Rettai vizhigalil paarvayaaigida Lanjam yedhum nee ketpaaya Male : Vizhi moodi naanum thoonguvenaa Vetkam kandu yenguren naan Idhazh mutti modha aasai thanaa Ennai saaithidum pennazhagae Female : Idhazh rendum mutti modha venaam Kanna katti kaadhal vennam Veesum kaatrum thottu ponaa Unnai ninaikiren maru nodiye Male : Kadhir vizhiye pudhir mozhiye Anu dhinamum un yosanai Seerudaiyil silir nadaiyil En aval vanthaale pani pole Male : En kaadhale en kaadhale En kaadhale Female : Haaaa..aaa..aaaaa Female : Kadigaaram kaatum neram poyaanathe Unai thedi suzhalum vizhigal thaalatuthe Vazhi meedhu vizhigal vaithu paarthean unai Uyire mathil mele poonaiyaga maatrinaai ennai Male : Kanne poovagum kallum un paadham patta Rendu thundagum villum nee aasai pattal Ada naan enna seiya oor kannu pattaa Idhazh moodi vaaa en kaadhale Male : Kadhir vizhiye pudhir mozhiye Anu dhinamum un yosanai Seerudaiyil silir nadaiyil En aval vanthaale pani pole Male : Vizhi moodi naanum thoonguvenaa Vetkam kandu yenguren naan Idhazh mutti modha aasai thanaa Ennai saaithidum pennazhagae Female : Idhazh rendum mutti modha venaam Kanna katti kaadhal vennam Veesum kaatrum thottu ponaa Unnai ninaikiren maru nodiye Male : Kadhir vizhiye pudhir mozhiye Anu dhinamum un yosanai Seerudaiyil silir nadaiyil En aval vanthaale pani pole
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ரேஷ்மா ஷியாம் இசை அமைப்பாளர் : கெவின் என் பாடல் ஆசிரியர் : பிரபாகரன் அமுதன் பெண் : ஹா.ஆ.ஆ..ஆஅ… ஆண் : அனு தினம் விழித்தே கனா திரளுது நெஞ்சில் வினா ஒரு துளி பார்வை தனா தூண்டிடும் காதல் சனா ஆண் : சுற்றும் முள்ளென சுற்றி வருகிறேன் சற்று நிமிந்தென்னை பார்ப்பாயா ரெட்டை விழிகளில் பார்வையாகிட லஞ்சம் ஏதும் நீ கேட்பாயா ஆண் : விழி மூடி நானும் தூங்குவேனா வெட்கம் கண்டு ஏங்குறேன் நான் இதழ் முட்டி மோத ஆசை தானா என்னை சாய்திடும் பெண்ணழகே பெண் : இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம் கண்ண கட்டி காதல் வேணாம் வீசும் காற்றும் தொட்டு போனா உன்னை நினைக்கிறேன் மறு நொடியே ஆண் : கதிர் விழியே புதிர் மொழியே அனு தினமும் உன் யோசனை சீருடையில் சிலிர் நடையில் என் அவள் வந்தாலே பனி போலே ஆண் : என் காதலே என் காதலே என் காதலே பெண் : ஹா..ஆஅ..ஆ..ஆ பெண் : கடிகாரம் காட்டும் நேரம் பொய்யானதே உனை தேடி சுழலும் விழிகள் தாலாட்டுதே வழி மீது விழிகள் வைத்து பார்த்தேன் உன்னை உயிரே மதில் மேலே பூனையாக மாற்றினாய் என்னை ஆண் : கண்ணே பூவாகும் கல்லும் உன் பாதம் பட்டா ரெண்டு துண்டும் வில்லும் நீ ஆச பட்டா அட நான் என்ன செய்ய ஊர் கண்ணு பட்டா இதழ் மூடி வா என் காதலே ஆண் : கதிர் விழியே புதிர் மொழியே அனு தினமும் உன் யோசனை சீருடையில் சிலிர் நடையில் என் அவள் வந்தாலே பனி போலே ஆண் : விழி மூடி நானும் தூங்குவேனா வெட்கம் கண்டு ஏங்குறேன் நான் இதழ் முட்டி மோத ஆசை தானா என்னை சாய்திடும் பெண்ணழகே பெண் : இதழ் ரெண்டும் முட்டி மோத வேணாம் கண்ண கட்டி காதல் வேணாம் வீசும் காற்றும் தொட்டு போனா உன்னை நினைக்கிறேன் மறு நொடியே ஆண் : கதிர் விழியே புதிர் மொழியே அனு தினமும் உன் யோசனை சீருடையில் சிலிர் நடையில் என் அவள் வந்தாலே பனி போலே