← Back

House Party Song Lyrics

Singer : Senthil Dass Music by : Yuvan Shankar Raja Male : Veetulaaa… yaarumila Thorangadaa bottle-a Male : Edhuthu pesida aalilla Bottle irukkayil bayamilla Kelvi ketkathaan aalilla Edhuku yosana payapulla Male : Ada aarambikka porom Rendavudhu innings-a Chorus : Ini eppodhum Ending illaa House party thaan Chorus : Idhu raavellaam Trending aagum House party thaan Chorus : Inga wife ellaam Illayinna House party thaan Chorus : Enga life ellaam Theerum mattum House party thaan Male : Ava girl frienda irundhappa Vera kick-u Ava wife aana pinnaala Vera kick-u Male : Bodha eppovum friend aatum Kick o kick-u Athu irunthalae kondattam Ettu thikku Male : Manaivinga thaanae Yeahhhh…eehhh…. Manaivinga thaanae Naragathin teaser Bodha thaanae Sorgathin trailer Male : Bottlilu kulla nee Dive-u adidaa Chorus : Ini eppovum Ini eppovum Ini eppovum eppovum Eppo eppo eppo Chorus : Ini eppodhum Ending illaa House party thaan Chorus : Idhu raavellaam Trending aagum House party thaan Chorus : Inga wife ellaam Illayinna House party thaan Chorus : Enga life ellaam Theerum mattum House party thaan
பாடகர் : செந்தில் தாஸ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வீட்டுல யாருமில்ல தொரங்கடா பாட்டில ஆண் : எதுத்து பேசிட ஆள் இல்ல பாட்டில் இருக்கையில் பயமில்ல கேள்வி கேட்கத்தான் ஆள் இல்ல எதுக்கு யோசன பய புள்ள ஆண் : அட ஆரம்பிக்க போறோம் ரெண்டாவது இன்னிங்ச குழு : இனி எப்போதும் எண்டிங் இல்ல ஹவுஸ் பார்டி தான் குழு : இது ராவெல்லாம் ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ் பார்டி தான் குழு : இங்க ஒய்ஃப் எல்லாம் இல்லையின்னா ஹவுஸ் பார்டி தான் குழு : எங்க லைப் எல்லாம் தீரும் மட்டும் ஹவுஸ் பார்டி தான் ஆண் : அவ கேர்ள் பிரண்டா இருந்தப்ப வேற கிக்கு அவ ஒய்ஃப் ஆன பின்னால வேற கிக்கு ஆண் : போத எப்போவும் பிரண்ட் ஆட்டம் கிக் ஓ கிக்கு அது இருந்தாலே கொண்டாட்டம் எட்டு திக்கு ஆண் : மனைவிங்க தானே யே…….. மனைவிங்க தானே நரகத்தின் டீசர் போத தானே சொர்கத்தின் ட்ரைலர் ஆண் : பாட்டிலு குள்ள நீ டைவு அடிடா குழு : இனி எப்போவும் இனி எப்போவும் இனி எப்போவும் எப்போவும் எப்போ எப்போ எப்போ குழு : இனி எப்போதும் எண்டிங் இல்ல ஹவுஸ் பார்டி தான் குழு : இது ராவெல்லாம் ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ் பார்டி தான் குழு : இங்க ஒய்ஃப் எல்லாம் இல்லையின்னா ஹவுஸ் பார்டி தான் குழு : எங்க லைப் எல்லாம் தீரும் மட்டும் ஹவுஸ் பார்டி தான்