← Back

Thazhuvum Pozhuthe Nazhuvum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : Ilayaraja Female : Aaa…..aa…..aa….aa… Male : Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae aruginil vaa anbae vaa vaa Female : Mm….mhheem… Male : Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae aruginil vaa anbae vaa vaa Female : Mm….mhheem… Male : Semmaangani…ee… Irandu ondru thirandu En kann munbu pennaanathu Ada en nenju ennaavathu Female : Nazhuvum nilavai thazhuvum azhagae Uyirae aruginil vaa innum vaa vaa Female : Mm….mhheem… Female : Unthan karam yaedho seigindrathu Roja mazhai indru peigindrathu Male : Kadhalai solluthu kangalai killuthu Kanni unthan azhagu Female : Manmatha vaelaiyil anjuthu penn mayil Thalli nindru pazhgu Male : Madimeedhu pennae unnai adai kaakkavaa Female : Dhinasari Male : Karainthathu vetkkangal Female : Ilamaiyai kattungal Male : Iniyenna sattangal Female : Adikkadi ilamanam thudikkaiyil Enna vaedhaanthangal Male : Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae aruginil vaa anbae vaa vaa Female : Nazhuvum nilavai thazhuvum azhagae Uyirae aruginil vaa innum vaa vaa Female : Mm….mhheem… Female : Semmaangani…ee… Irandu ondru thirandu En kann munbu pennaanathu Ada en nenju ennaavathu Male : Nee kondathu verum pennin manam Naan kandathu athu raaman kunam Female : Un manam pon manam En kunam penn kunam Kollai poga vidumo Male : Ilai vizhum kilai vizhum Malar vizhum maram vizhum Vaanam mannil vizhumo Female : Irunthaaluum kannaa Pennin manam ketkuthaa Male : Azhagiya pennae nee Avasaram kollaathae Female : Pengalin kann padumae Theruvinil nillaathae Male : Sari sari athaividu idhazhkodu Pennae naalaanathae…. Female : Nazhuvum nilavai thazhuvum azhagae Uyirae aruginil vaa innum vaa vaa Male : Semmaangani…ee… Irandu ondru thirandu En kann munbu pennaanathu Ada en nenju ennaavathu….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ….. ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகினில் வா அன்பே வா வா பெண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்…. ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகில் வா அன்பே வா வா பெண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்…. ஆண் : செம்மாங்கனி…….ஈ….. இரண்டு ஒன்று திரண்டு என் கண் முன்பு பெண்ணானது அட என் நெஞ்சு என்னாவது பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே உயிரே அருகினில் வா இன்னும் வா வா ஆண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்…. பெண் : உந்தன் கரம் ஏதோ செய்கின்றது ரோஜா மழை இன்று பெய்கின்றது ஆண் : காதலை சொல்லுது கண்களை கிள்ளுது கன்னி உந்தன் அழகு பெண் : மன்மத வேளையில் அஞ்சுது பெண் மயில் தள்ளி நின்று பழகு ஆண் : மடிமீது பெண்ணே உன்னை அடை காக்கவா பெண் : தினசரி முத்தங்கள் ஆண் : கரைந்தது வெட்கங்கள் பெண் : இளமையை கட்டுங்கள் ஆண் : இனியென்ன சட்டங்கள் பெண் : அடிக்கடி இளமனம் துடிக்கையில் என்ன வேதாந்தங்கள்……… ஆண் : தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகினில் வா அன்பே வா வா பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே உயிரே அருகினில் வா இன்னும் வா வா ஆண் : ம்ம்…..ம்ஹ்ஹீம்…. பெண் : செம்மாங்கனி…….ஈ….. இரண்டு ஒன்று திரண்டு உன் கண் முன்பு பெண்ணானதோ அட உன் நெஞ்சு புண்ணானதோ ஆண் : நீ கொண்டது வெறும் பெண்ணின் மனம் நான் கண்டது அது ராமன் குணம் பெண் : உன் மனம் பொன் மனம் என் குணம் பெண் குணம் கொள்ளை போக விடுமோ ஆண் : இலைவிழும் கிளைவிழும் மலர்விழும் மரம்விழும் வானம் மண்ணில் விழுமோ பெண் : இருந்தாலும் கண்ணா பெண்ணின் மனம் கேட்குதா ஆண் : அழகிய பெண்ணே நீ அவசரம் கொள்ளாதே பெண் : பெண்களின் கண் படுமே தெருவினில் நில்லாதே ஆண் : சரி சரி அதைவிடு இதழ்கொடு பெண்ணே நாளானதே…… பெண் : நழுவும் நிலவை தழுவும் அழகே உயிரே அருகினில் வா இன்னும் வா வா ஆண் : செம்மாங்கனி…….ஈ….. இரண்டு ஒன்று திரண்டு என் கண் முன்பு பெண்ணானது அட என் நெஞ்சு என்னாவது…..