← Back

Engalukkum Kaalam Varum Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Female : …………………. Male : …………………….. Male & Female : { Engalukum Kaalam varum kaalam vandhaal Vaazhvu varum vaazhvu vandhaal Anaivaraiyum vaazhavaipomae } (2) Female : ……………………….. Female : { Valarum valarum Endrae kaathirundhom Malarum malarum Endrae paarthirundhom } (2) Female : Malar muthirnthu Pinju varum valarndhavudan Kaai kidaikum kaaigal ellam Kanindhavudan pazham paripomae Male & Female : Engalukum Kaalam varum kaalam vandhaal Vaazhvu varum vaazhvu vandhaal Anaivaraiyum vaazhavaipomae Female : …………………………… Male : { Uzhavum thozhilum Ingae naam padaithom Uravum suvaiyum endrum Naam valarthom } (2) Male : Panam padaitha Manitharai pol Panju methai naam peruvom Male & Female : Maadi manai Veedu katti vaazhnthirupomae Male & Female : Engalukum Kaalam varum kaalam vandhaal Vaazhvu varum vaazhvu vandhaal Anaivaraiyum vaazhavaipomae Male & Female : Nenjil Oru kalangamillai Sollil oru poiyumillai Chorus : ……………….. Male : { Vanjamillaa Vaazhkaiyilae tholviyumillai Chorus : ……………………. } (2) Male : Tholviyumillai Chorus : ………………….. Male & Female : { Engalukum Kaalam varum kaalam vandhaal Vaazhvu varum vaazhvu vandhaal Anaivaraiyum vaazhavaipomae } (2)
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : …………………………. ஆண் : …………………………. ஆண் & பெண் : { எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே } (2) பெண் : …………………………. பெண் : { வளரும் வளரும் என்றே காத்திருந்தோம் மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம் } (2) பெண் : மலர் முதிா்ந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும் காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே ஆண் & பெண் : எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே பெண் : …………………………. ஆண் : { உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம் உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம் } (2) ஆண் : பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம் ஆண் & பெண் : மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே ஆண் & பெண் : எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே ஆண் & பெண் : நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை குழு : …………………… ஆண் : { வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை குழு : …………………… } (2) ஆண் : தோல்வியுமில்லை குழு : …………………… ஆண் & பெண் : { எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே } (2)