← Back

Pani Mazhai Vizhum Song Lyrics

Singers : Deepan Chakravarthy and S. P. Sailaja Music by : Ilayaraja Female : Pani mazhai vizhum paruva kulir ezhum Pani mazhai vizhum paruva kulir ezhum Silendra kaattraada saerntha manamthaan aada Kanavugalin oorkolamo… Female : Pani mazhai vizhum paruva kulir ezhum Male : Maaraatha kadhalukku Thoothu selluthae poo megamae Poovaana kadhalikku saedhi solluthae En mogamae… Female : Vaa vaa anbe thaa thaa enbaen Neerodai pol odum Nenjodu kadhal raagam Kadhil ketkum kalyaana thaalam Male : Pani mazhai vizhum paruva kulir ezhum Female : Neengaamal vaazhugindra kaalam ennuthae En ullamae Nenjodu serugindra aasai kondathae Penn ullamae Male : Vaa vaa indru nee thaa thaa ondru Engengum deva gaanam Ennullil kaanum monam Vaazhum kaalam unnodu saerum Female : Pani mazhai vizhum paruva kulir ezhum Male : Silendra kaattraada saerntha manamthaan aada Kanavugalin oorkolamo… Female : Mmm….mm…mmmm….
பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பனி மழை விழும் பருவக் குளிர் எழும் பனி மழை விழும் பருவக் குளிர் எழும் சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட கனவுகளின் ஊர்கோலமோ பெண் : பனி மழை விழும் பருவக் குளிர் எழும் ஆண் : மாறாத காதலுக்கு தூது செல்லுதே பூ மேகமே பூவான காதலிக்கு சேதி சொல்லுதே என் மோகமே பெண் : வா வா அன்பே தா தா என்பேன் நீரோடைப் போல் ஓடும் நெஞ்சோடு காதல் இராகம் காதில் கேட்கும் கல்யாண தாளம் ஆண் : பனி மழை விழும் பருவக் குளிர் எழும் பெண் : நீங்காமல் வாழுகின்ற காலம் எண்ணுதே என் உள்ளமே நெஞ்சோடு சேருகின்ற ஆசைக் கொண்டதே பெண் உள்ளமே ஆண் : வா வா இன்று நீ தா தா ஒன்று எங்கெங்கும் தேவ கானம் என்னுள்ளில் காணும் மோனம் வாழும் காலம் உன்னோடு சேரும் பெண் : பனி மழை விழும் பருவக் குளிர் எழும் ஆண் : சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட கனவுகளின் ஊர்கோலமோ பெண் : ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்ம்……