← Back

Thaalelo Song Lyrics

Singer : Chinmayi Sripaada Music by : Govind Vasantha Female : Thaalaeloo paaduthae kaadhalae Poo polae thoonguthae naanamae oh Yedhedho aaguthae maarbilae Vaan melae pogudhae aadalae Female : Nee enai yedho seigiraai Aaa…aaan…. Imaigal kannin neer neekki Poo vaithu paarkiraai Un bimbathin seendalgalaal Kaangindra yaavum vaasamae Idho idho kaana meiyaagudhae Female : Poga koodatha thoorangal poonalumae… Nee Maara koodamal premaigal poo pookkumae…vaa Ketka koodatha vaarthaigal kettalumae…ae Kaadhil nee pesum mounangal kaapattrumae…ae Female : Kooramal nee poga Aazham naan yenga Saambal aagatha kanneeril vaazhnthenae Ezh ezhelu kaalangal theernthu poonalum Aanmai chuttodu alaivenae unai thedi..ae… Female : Neeee….. mazhai kaattilae Thodarum asiriree nee…eee
பாடகி : சின்மயி ஸ்ரீபதா இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : தாலேலோ பாடுதே காதலே பூப் போலே தூங்குதே நாணமே ஓ ஏதேதோ ஆகுதே மார்பிலே வான் மேலே போகுதே ஆடலே பெண் : நீ எனை ஏதோ செய்கிறாய் ஆஅ……ஆன்….. இமைகள் கண்ணின் நீர் நீக்கி பூ வைத்து பார்க்கிறாய் உன் பிம்பத்தின் சீண்டல்களால் காண்கின்ற யாவும் வாசமே இதோ இதோ கனா மெய்யாகுதே…….ஏ…… பெண் : போக கூடாத தூரங்கள் போனாலுமே…..ஏ…. நீ மாற கூடாமல் பிரேமைகள் பூ பூக்குமே….வா கேட்க கூடாத வார்த்தைகள் கேட்டாலுமே….ஏ…. காதல் நீ பேசும் மௌனங்கள் காப்பாற்றுமே…..ஏ…. பெண் : கூறாமல் நீ போக ஆழம் நான் ஏங்க சாம்பல் ஆகாத கண்ணீரில் வாழ்ந்தேனே ஏழ் ஏழேழு காலங்கள் தீர்ந்து போனாலும் ஆண்மை சுட்டோடு அலைவேனே உன்னை தேடி…..ஏ…. பெண் : நீ………மலை காட்டிலே தொடரும் அசரீரீ நீ…..ஈ…..ஈ…….