← Back

Thakthathimi Thanna Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Bappi Lahiri Male : ……………….. Female : Thakthathimi thannaa thakthathimi thannaa Naan naagamthaan naan sarppamthaan Sinunguven seeruvaen Sinunguven seeruvaen……kann kothuvaen Female : Thakthathimi thannaa thakthathimi thannaa Naan naagamthaan naan sarppamthaan Sinunguven seeruvaen Sinunguven seeruvaen……kann kothuvaen Female : Thakthathimi thannaa hae….thakthathimi thannaa Male : ……………….. Female : Poo vasam thanthaen kannathilae Aavesam kondaen ennaththilae Muththaadum kulirvaai sugam kaattaththaan Vanthaadum kannaa visham thoovaththaan Female : Poo vasam thanthaen kannathilae Aavesam kondaen ennaththilae Muththaadum kulirvaai sugam kaattaththaan Vanthaadum kannaa visham thoovaththaan Female : Naan naagamthaan naan sarppamthaan Sinunguven seeruvaen Sinunguven seeruvaen……kann kothuvaen Female : Thakthathimi thannaa hae….thakthathimi thannaa Male : …………….. Female : Nee ennai anaiththu paarthaalenna Neeraadum nadhi pol paainthaalenna Sittrinba kalaigal arinthae sella Payamenna pennthaan maan pol thulla Female : Naan naagamthaan naan sarppamthaan Sinunguven seeruvaen Sinunguven seeruvaen……kann kothuvaen Female : Thakthathimi thannaa hae….thakthathimi thannaa Male : ……………..
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : பப்பி லஹரி ஆண் : ……………………………… பெண் : தக்ததிமி தன்னா தக்ததிமி தன்னா நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்……..கண்கொத்துவேன் பெண் : தக்ததிமி தன்னா ஹே தக்ததிமி தன்னா நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்…….கண்கொத்துவேன் பெண் : தக்ததிமி தன்னா ஹே….தக்ததிமி தன்னா ஆண் : …………………….. பெண் : பூ வாசம் தந்தேன் கன்னத்திலே ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான் வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான் பெண் : பூ வாசம் தந்தேன் கன்னத்திலே ஆவேசம் கொண்டேன் எண்ணத்திலே முத்தாடும் குளிர்வாய் சுகம் காட்டத்தான் வந்தாடும் கண்ணா விஷம் தூவத்தான் பெண் : நான் நாகம் தான் நான் சர்ப்பம் தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்….கண்கொத்துவேன் பெண் : தக்ததிமி தன்னா ஹோ தக்ததிமி தன்னா ஆண் : …………………….. பெண் : நீ என்னை அணைத்து பார்த்தாலென்ன நீராடும் நதி போல் பாய்ந்தாலென்ன சிற்றின்ப கலைகள் அறிந்தே செல்ல பயமென்ன பெண்தான் மான் போல் துள்ள பெண் : நான் நாகம்தான் நான் சர்ப்பம்தான் சிணுங்குவேன் சீறுவேன் சிணுங்குவேன் சீறுவேன்….கண்கொத்துவேன் பெண் : தக்ததிமி தன்னா ஹோ தக்ததிமி தன்னா ஆண் : ……………………..