← Back

Nenjae Nenjae Song Lyrics

Singers : Karthik and Jonita Gandhi Music by : Sam C.S Male : Ho ho ho ho ho ooh… Male : Nenjae nenjae ennaachu unakku Vittu vittu thudikkira Nenjae nenjae ennaachu enakku Thattukkettu thavikkira Male : Nenjae nenjae ennaachu unakku Vittu vittu thudikkira Nenjae nenjae ennaachu enakku Thattukkettu thavikkira Male : Imaikkaadhae pennae Or nodi un vizhi kaanaa en vizhi Kanneer suzhal athan ullae Moozhgadho… Male : Sirikkadhae pennae Un siru punnagai dhideer minnalai Endhan nenjam engum alli Thoovaadho Female : Nee varum.. tharunangal ellaam Sillendru kuliraai maaridum Manidha en manam Vaan meedhu paravai aagidum Male : Oh… iru vizhiyilae uraiyaadal nadathi dthayathai mella azhagaaga kadathi Kodumaigal seiyum kolaikaara sirukki neeyadi Nagangalil ellaam marudhaani sivappu Udhadugal vittu udhiraadha sirippu Vayathukku vandha valamaana kozhuppu neeyadi… Female : Nenjae nenjae ennaachu unakku Vittu vittu thudikkira Nenjae nenjae ennaachu enakku Thattukkettu thavikkira Male : En kaalai maalai unnodu thaanae En saalai poovum unnaalae thaanae Female : Aanmai endraalae un dhegam thaanae Maarbodu saaindhaal kaatraagirenae Male : Nenjilae puyalondru adikkudhu chellamae Iragugal parakkudhu ennullae Ellaam unnaalae Male : Nee thaanae ottikkitta kannula kaathula Mookkula moochila… Male : Imaikkaadhae pennae Or nodi un vizhi kaanaa en vizhi Kanneer suzhal athan ullae Moozhgadho… Male : Sirikkadhae pennae Pennae…ae…..sirikkadhae Female : Nenjae nenjae ennaachu unakku Vittu vittu thudikkira Nenjae nenjae ennaachu enakku Thattukkettu thavikkira
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஜோனிடா காந்தி இசை அமைப்பாளர் : சாம் சி.எஸ் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஹ் ஆண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன் ஆண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன் ஆண் : இமைக்காதே பெண்ணே ஓர் நொடி உன் விழி காணா என் விழி கண்ணீர் சுழல் அதன் உள்ளே மூழ்காதோ ஆண் : சிரிக்காதே பெண்ணே உன் சிறு புன்னகை திடீர் மின்னலை எந்தன் நெஞ்சம் எங்கும் அள்ளி தூவாதோ பெண் : நீ வரும் தருணங்கள் எல்லாம் சில்லென்று குளிராய் மாறிடும் வனிதையின் மனம் வான் மீது பறவையாகிடும் ஆண் : ஓ இரு விழியிலே உரையாடல் நடத்தி இதயத்தை மெல்ல அழகாகக் கடத்தி கொடுமைகள் செய்யும் கொலைகார சிறுக்கி நீயடி நகங்களில் எல்லாம் மருதாணி சிவப்பு உதடுகள் விட்டு உதிராத சிரிப்பு வயதுக்கு வந்த வளமான கொழுப்பு நீயடி பெண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன் ஆண் : என் காலை மாலை உன்னோடு தானே என் சாலை பூவும் உன்னாலே தானே பெண் : ஆண்மை என்றாலே உன் தேகம் தானே மார்போடு சாய்ந்தால் காற்றாகிறேன் ஆண் : நெஞ்சிலே புயலொன்று அடிக்குது செல்லமே இறகுகள் பறக்குது என்னுளே எல்லாம் உன்னாலே ஆண் : நீ தானே ஒட்டிக்கிட்ட கண்ணுல காத்துல மூக்குல மூச்சில ஆண் : இமைக்காதே பெண்ணே ஓர் நொடி உன் விழி காணா என் விழி கண்ணீர் சுழல் அதன் உள்ளே மூழ்காதோ ஆண் : சிரிக்காதே பெண்ணே பெண்ணே ஏ சிரிக்காதே பெண் : நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்