← Back

Vettu Vedipom Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Chorus Music by : Ilayaraja Male : Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom haa Chorus : Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom Male : Vandhirukkum sambandhiya Sandhiyila niruthi Oththa vedi patha vechu Sada pada sadavena Chorus : Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom Male : Raasaa payala pethedutha thagappaa Rosaa malaraa ponnirukku segappaa Raasaa payala pethedutha thagappaa Rosaa malaraa ponnirukku segappaa Veettukku adangiya marumaga thaanae Yaethukka venum neenga Chorus : Aamaa neenga mayakkipputteenga Manasula edatha pudichupputteenga Male : Aadi azhaippom… aa… aa… aa… aa… Aadi azhaippom paadi kalippom Aanai idunga odi ozhaipom Vandhadhum vandhanam Sandhadham suda chuda Male : Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom Male : Vandhirukkum sambandhiya Sandhiyila niruthi Oththa vedi patha vechu Sada pada sadavena Chorus : Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom Male : Maala melam ithanaiyum enakkaa Naan thaan ingae vandhadhenna idhukkaa Maala melam ithanaiyum enakkaa Naan thaan ingae vandhadhenna idhukkaa Paanaiyil irukkura pazhaiyadha thinnu Paayila paduthaa podhum Chorus : Sambandhi yenga salichukkureenga Perumaiya yenga korachukkureenga Male : Veedu irukku… ae… ae… ae… ae… Veedu irukku vaasal irukku Ezhai nadathum vaazhkkai edhukku Neenga thaan vandha naal nalla naal suda chuda Male : Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom Male : Vandhirukkum sambandhiya Sandhiyila niruthi Oththa vedi patha vechu Sada pada sadavena Chorus : Vaettu vedippom Paattu padippom Vethala paakku vechu azhaippom
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம் ஹா குழு : வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம் ஆண் : வந்திருக்கும் சம்பந்திய சந்தியில நிறுத்தி ஒத்த வெடி பத்த வச்சு சடபட சடவென குழு : வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம் ஆண் : ராசா பையல பெத்தெடுத்த தகப்பா ரோசா மலரா பொண்ணிருக்கும் செகப்பா ராசா பையல பெத்தெடுத்த தகப்பா ரோசா மலரா பொண்ணிருக்கும் செகப்பா வீட்டுக்கு அடங்கிய மருமக தானே ஏத்துக்க வேணும் நீங்க குழு : ஆமா நீங்க மயக்கிப்புட்டீங்க மனசுல எடத்த புடிச்சுப்புட்டீங்க ஆண் : ஆடி அழைப்போம்… ஆ… ஆ… ஆ… ஆ… ஆடி அழைப்போம் பாடி களிப்போம் ஆணை இடுங்க ஓடி ஒழைப்போம் வந்ததும் வந்தனம் சந்ததம் சுடச் சுட ஆண் : வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம் ஆண் : வந்திருக்கும் சம்பந்திய சந்தியில நிறுத்தி ஒத்த வெடி பத்த வச்சு சடபட சடவென குழு : வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம் ஆண் : மால மேளம் இத்தனையும் எனக்கா நான்தான் இங்கே வந்ததென்ன இதுக்கா மால மேளம் இத்தனையும் எனக்கா நான்தான் இங்கே வந்ததென்ன இதுக்கா பானையில் இருக்குற பழையதத் தின்னு பாயில படுத்தா போதும் குழு : சம்மந்தி ஏங்க சலிச்சுக்குறீங்க பெருமைய ஏங்க கொறச்சுக்குறீங்க ஆண் : வீடு இருக்கு… ஏ… ஏ… ஏ… ஏ… வீடு இருக்கு வாசல் இருக்கு ஏழை நடந்தால் வாழ்க்கை எதுக்கு நீங்கதான் வந்த நாள் நல்ல நாள் சுடச் சுட ஆண் : வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம் ஆண் : வந்திருக்கும் சம்பந்திய சந்தியில நிறுத்தி ஒத்த வெடி பத்த வச்சு சடபட சடவென குழு : வேட்டு வெடிப்போம் பாட்டு படிப்போம் வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்