← Back

Paatha Sirusuthan Song Lyrics

Singer : Pushpalatha Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Female : Kadhoram mella mella maatti Saethi tharuvathu idhu seiyum duty Kadhoram mella mella maatti Saethi tharuvathu idhu seiyum duty Female : Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Female : Delhi-yum pesum maduraiyum pesum Nerukku neraaga Delhi-yum pesum maduraiyum pesum Nerukku neraaga Female : Theriyaatha aal kooda arimugamaavaanga Theriyaatha aal kooda arimugamaavaanga Keezh jaathi maeljaathi edhuvum kidaiyaathu Kettaalum sonnaalum Telephone viduthoothu Female : Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Female : ………………. Female : Konji pesu kobaththil pesu Yaarukkum theriyaathu Kuraiyellaam nee sollu Oorukku sollaathu Female : Konji pesu kobaththil pesu Yaarukkum theriyaathu Kuraiyellaam nee sollu Oorukku sollaathu Female : Idhu seiyum thunai unthan Pillai seiyaathu Ippothu un deivam Thaththaa kural kelu… Female : Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti Female : Kadhoram mella mella maatti Saethi tharuvathu idhu seiyum duty Female : Paaththaa sirusuthaan paatti Idhu thaathaavai kondu varum kootti
பாடகி : புஷ்பலதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பெண் : காதோரம் மெல்ல மெல்ல மாட்டி சேதி தருவது இது செய்யும் டூட்டி காதோரம் மெல்ல மெல்ல மாட்டி சேதி தருவது இது செய்யும் டூட்டி பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பெண் : டில்லியும் பேசும் மதுரையும் பேசும் நேருக்கு நேராக டில்லியும் பேசும் மதுரையும் பேசும் நேருக்கு நேராக பெண் : தெரியாத ஆள் கூட அறிமுகமாவாங்க தெரியாத ஆள் கூட அறிமுகமாவாங்க கீழ்ஜாதி மேல்ஜாதி எதுவும் கிடையாது கேட்டாலும் சொன்னாலும் டெலிபோன் விடுதூது பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பெண் : ………………………………. பெண் : கொஞ்சிப் பேசு கோபத்தில் பேசு யாருக்கும் தெரியாது குறையெல்லாம் நீ சொல்லு ஊருக்குச் சொல்லாது பெண் : கொஞ்சிப் பேசு கோபத்தில் பேசு யாருக்கும் தெரியாது குறையெல்லாம் நீ சொல்லு ஊருக்குச் சொல்லாது பெண் : இது செய்யும் துணை உந்தன் பிள்ளை செய்யாது இப்போது உன் தெய்வம் தாத்தா குரல் கேளு……. பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி பெண் : காதோரம் மெல்ல மெல்ல மாட்டி சேதி தருவது இது செய்யும் டூட்டி பெண் : பாத்தா சிறுசுதான் பாட்டி இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி