← Back

Vazhkaiye Vesham Song Lyrics

Singer : Jayachandran Music by : Ilayaraja Male : Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Kaalathin kolam purinthathu Gyaani thaanae naanum Vaazhkaiyae vesham Male : Anbai naan thandhen Dhinam aasaiyodu kaaval nindren Sondhamae endren Avar vaazhvukaaga vaazhnthu vandhen Male : Nenjilae eeram Adhu kaainthu pona paalai thaana Varanda nilam neerai theduthu Kasantha manam gyaanam pesuthu Gyaani thaanae naanum Vaazhkaiyae vesham…mm…mm…mm… Female : Ye ye ye yea yea Aari ro aari ro aari raaro Aari aari raari raari raaro Aari ro aari ro Aari ro aari ro aari ro aaraari roo Male : Malargalai alli Tharum kaigal meedhu Vaasam serum Mullaiyae kanden Antha kaayam thantha Paadam pothum Male : Kalanguthae kangal Naan pona jenmam seidha paavam Ninaiparvargal marantha neramae Marapadharkku gyaanam vendumae Gyaani thaanae naanum Male : Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Vaazhkaiyae vesham Idhil paasam enna nesam enna Kaalathin kolam purinthathu Gyaani thaanae naanum Vaazhkaiyae vesham…mm…mm…mm…mm…
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும் ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்….. ஆண் : அன்பை நான் தந்தேன் தினம் ஆசையோடு காவல் நின்றேன் சொந்தமே என்றேன் அவள் வாழ்வுக்காக வாழ்ந்து வந்தேன் ஆண் : நெஞ்சிலே ஈரம் அது காய்ந்து போன பாலைதானா வறண்ட நிலம் நீரை தேடுது கசந்த மனம் ஞானம் பேசுது ஞானிதானே நானும் ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்……. பெண் : ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்…….. ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ ஆரிரோரிரோரி ராரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆண் : மலர்களை அள்ளி தரும் கைகள் மீது வாசம் சேரும் முள்ளையே கண்டேன் அந்த காயம் தந்த பாடம் போதும் ஆண் : கலங்குதே கண்கள் நான் போன ஜென்மம் செய்த பாவம் நினைப்பவர்கள் மறந்த நேரமே மறப்பதுக்கு ஞானம் வேண்டுமே ஞானிதானே நானும் ஆண் : வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன ஆண் : காலத்தின் கோலம் புரிந்தது ஞானிதானே நானும் ஆண் : வாழ்க்கையே வேஷம் ம்ம்ம்ம்……