← Back

Orange Baby Song Lyrics

Orange Baby Song Lyrics from Miss You – 2024 Film, Starring Siddharth, Ashika Ranganath, Karunakaran, Balasaravanan, “Lollusabha” Maran, Sastika and Others. This song was sung by Kapil Kabilan and the music was composed by Ghibran Vaibhoda. Lyrics works are penned by MohanRajan. Singer : Kapil Kabilan Music Director : Ghibran Vaibhoda Lyricist : MohanRajan Male : Thaanaaga thaanaaga Yeno naanum alanjenae Tholanjenae.. Maaraga maaraga Yedho pesi thirinjenae Sarinjenae Male : Neeyum pogiraai asanju Naanum thorkkiren Therinju vanjiyae konji konjiyae Enna senjiyae Male : Adi orange baby Adi orange baby Naan konjum chella cutie Adi orange baby Adi orange baby En nenjai allum beauty Male : Haa..aaa..aaa..aaa Humming : ……………… Male : Vizhiyaal vizhiyaal Enai vendru muzhikadhae Alagin azhagaal thandikadhae Idhazhin suzhippil Puyal ondrai padhukadhae Idhamaai nenjai imsikkadhae Male : Suzhal yena suzhandrenae Sudar yena nimirdhenae Sugam yena karaindhenae Unnidam thaanae Male : Nirai kurai marandhenae Imai thirai thirendhenae Mudhal murai midhandhenae Ennodu naanae Male : Thuru thuru vilaiyattil Enai eerkkiraai Siru siru mudhal eedaai Unai serkkiraai Male : Vidaadha paarvai kondu Viladha nenjai indru Oru sila nodi poluthinil Parithaai neeyae Parithaai neeyae ….neeyae Male : Adi orange baby Adi orange baby Naan konjum chella cutie Adi orange baby Adi orange baby En nenjai allum beauty Male : Thaanaaga thaanaaga Yeno naanum alanjenae Tholanjenae.. Male : Neeyum pogiraai asanju Naanum thorkkiren Therinju vanjiyae konji konjiyae Enna senjiyae Male : Adi orange baby Adi orange baby Naan konjum chella cutie Adi orange baby Adi orange baby En nenjai allum beauty Male : Haa..aaa..aaa..aaa Humming : ………………….
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோடா பாடல் ஆசிரியர் : மோகன்ராஜன் ஆண் : தானாக தானாக ஏனோ நானும் அலஞ்சேனே தொலஞ்சேனே.. மாறாக மாறாக ஏதோ பேசி திரிஞ்சேனே சரிஞ்சேனே ஆண் : நீயும் போகிறாய் அசஞ்சு நானும் தோற்க்கிறேன் தெரிஞ்சு வஞ்சியே கொஞ்சி கொஞ்சியே என்ன செஞ்சியே ஆண் : அடி ஆரஞ்சு பேபி அடி ஆரஞ்சு பேபி நான் கொஞ்சும் செல்ல கியூட்டி அடி ஆரஞ்சு பேபி அடி ஆரஞ்சு பேபி என் நெஞ்சை அள்ளும் பியூட்டி ஆண் : ஹா..ஆஆ..ஆஆ..ஆஆ முனங்கல் :.……………. ஆண் : விழியால் விழியால் எனை வென்று முழிக்காதே அழகின் அழகால் தாண்டிக்காதே இதழின் சுழிப்பில் புயல் ஒன்றை பதுக்காதே இதயமாய் நெஞ்சை இம்சிக்காதே ஆண் : சுழல்யென சுழன்றேனே சுடர் யென நிமிர்ந்தேனே சுகம் யென கரைந்தேனே உன்னிடம் தானே ஆண் : நிறை குறை மறந்தேனே இமை திரை திறந்தேனே முதல் முறை மிதந்தேனே என்னோடு நானே ஆண் : துறு துறு விளையாட்டில் எனை ஈர்க்கிறாய் சிறு சிறு முதலீடாய் உனை சேர்க்கிறாய் ஆண் : விடாத பார்வை கொண்டு விழாத நெஞ்சை இன்று ஒரு சில நொடி பொழுதினில் பறித்தாய் நீயே பறித்தாய் நீயே நீயே ஆண் : அடி ஆரஞ்சு பேபி அடி ஆரஞ்சு பேபி நான் கொஞ்சும் செல்ல கியூட்டி அடி ஆரஞ்சு பேபி அடி ஆரஞ்சு பேபி என் நெஞ்சை அள்ளும் பியூட்டி ஆண் : தானாக தானாக ஏனோ நானும் அலஞ்சேனே தொலஞ்சேனே.. ஆண் : நீயும் போகிறாய் அசஞ்சு நானும் தோற்க்கிறேன் தெரிஞ்சு வஞ்சியே கொஞ்சி கொஞ்சியே என்ன செஞ்சியே ஆண் : அடி ஆரஞ்சு பேபி அடி ஆரஞ்சு பேபி நான் கொஞ்சும் செல்ல கியூட்டி அடி ஆரஞ்சு பேபி அடி ஆரஞ்சு பேபி என் நெஞ்சை அள்ளும் பியூட்டி ஆண் : ஹா..ஆஆ..ஆஆ..ஆஆ முனங்கல் :.…………….