← Back

Tottodaing Song Lyrics

Singers : Mukesh and Janani Music by : Bharathwaj Female : Pudichchirukkuthu Pudichchirukkuthu Onna thaan Eppothumae nee thaanae Enn aththaan Chorus : Yo yo yo yo…. Yo yo yo yo…. Yo yo yo yo…. Yo yo yo yo…. Female : Athiri puthiri pannikkada Ethiri unakku illaiyada Thottathellaam vettriyada Thodaathaiyum thottukkada Female : Kangalaal thottathum Karppu patharuthae Un kaiyaal nee thottaal Kanni mottukkulla Female : Totttodoin Totttodoin Male : Athiri puthiri pannattuma Egiri egiri vizhattuma Pinn azhagai pinnattuma Pichchi pichchi thinnattuma Male : Kaadhalin ulaiyilae Raththam kothikkuthae Muzhu muththam nee ittaal En muthugu thandukkullae Male : Totttodoin Totttodoin Female : Rendu perum kudikkanumae Rettai ithazh theempaal Eththanai naal thinna Idly vada sambar Male : Mukkaniyil rendu kani Mutti thinga aasa Appapa salichuruchae Appala vada dosa Female : Panaiya kaithi pola Ennaiya aatti padaikkira Pangu santhaiya pola enna Yeththi erakkura Male : Hey neththiyila eppavum Suththi adikkira Kaththi kannu vaththi vecha En uchchi mandaiyila Male : Totttodoin Totttodoin Female : Totttodoin Totttodoin Totttodoin Chorus : Hey hey hey…. hey Male : Pachcha pulla pol iruppa Lachcha ketta paappa Nenjukkulla vechathenna Munthirikka thoppa Female : Kaththirikka mootta pola Kattazhagu cheap-a Oram pottu valarthathappa Poththikkittu poppa Male : April maatha yeri pola Heart-u eranguthae Thangam velaiya pola summa Skirt-u yeruthae Female : Buththiyil eppavum Nandu ooruthae Pachchu pachchcu ichchu vecha Nerambu mandalaththil Female : Totttodoin Totttodoin Male : Hey athiri puthiri pannattuma Egiri egiri vizhattuma Pinn azhagai pinnattuma Pichchi pichchi thinnattuma Male : Kaadhalin ulaiyilae Raththam kothikkuthae Muzhu muththam nee ittaal En muthugu thandukkullae Female : Totttodoin Male : Totttodoin Both : Totttodoin Totttodoin Female : Totttodoin.. innn..
பாடகர்கள் : முகேஷ் மற்றும் ஜனனி இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : புடிச்சிருக்குது புடிச்சிருக்குது ஒன்னதான் எப்போதுமே நீதானே என் அத்தான் குழு : யோ யோ யோ யோ…… யோ யோ யோ யோ…… யோ யோ யோ யோ…… யோ யோ யோ யோ…… பெண் : அதிரி புதிரி பண்ணிக்கடா எதிரி உனக்கு இல்லையடா தொட்டதெல்லாம் வெற்றியடா தொடாததும் தொட்டுக்கடா பெண் : கண்களால் தொட்டதும் கற்பு பதறுதே உன் கையால் நீ தொட்டால் கன்னி மொட்டுக்குள்ள பெண் : டொட்டொடய்ன் டொட்டொடய்ன் ஆண் : அதிரி புதிரி பண்ணட்டுமா எகிறி எகிறி விழட்டுமா பின்னழகை பின்னட்டுமா பிச்சுப் பிச்சு தின்னட்டுமா ஆண் : காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுத் தண்டுக்குள்ளே ஆண் : டொட்டொடய்ன் டொட்டொடய்ன் பெண் : ரெண்டு பேரும் குடிக்கணுமே ரெட்டை இதழ் தீம்பால் எத்தனை நாள் தின்ன இட்லி வடை சாம்பார் ஆண் : முக்கனியில் ரெண்டு கனி முட்டித் திங்க ஆசை அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோச பெண் : பனையக் கைதிபோல என்னைய ஆட்டிப் படைக்கிற பங்குச் சந்தையப்போல என்ன ஏத்தி இறக்கிற ஆண் : ஹேய் நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற கத்திக் கண்ணு வத்தி வச்சா என் உச்சிமண்டயில ஆண் : டொட்டொடய்ன் டொட்டொடய்ன் பெண் : டொட்டொடய்ன் டொட்டொடய்ன் டொட்டொடய்ன் குழு : ஹேய் ஹேய் ஹேய்….ஹேய் ஆண் : பச்சப்புள்ள போல் இருப்பா லச்ச கெட்ட பாப்பா நெஞ்சுக்குள்ள வச்சதென்ன முந்திரிக்காத் தோப்பா பெண் : கத்திரிக்கா மூட்ட போல கட்டழகு சீப்பா ஓரம் போட்டு வளத்ததப்பா பொத்திக்கிட்டு போப்பா ஆண் : ஏப்ரல் மாத ஏரி போல ஹார்ட்டு எறங்குதே தங்கம் வெலையப் போல சும்மா ஸ்கர்ட்டு ஏறுதே பெண் : புத்தியில் எப்பவும் நண்டு ஊறுதே பச்சுப் பச்சு இச்சு வச்சா என் நரம்பு மண்டலத்தில் பெண் : டொட்டொடய்ன் டொட்டொடய்ன் ஆண் : அதிரி புதிரி பண்ணட்டுமா எகிறி எகிறி விழட்டுமா பின்னழகை பின்னட்டுமா பிச்சுப் பிச்சு தின்னட்டுமா ஆண் : காதலின் உலையிலே ரத்தம் கொதிக்குதே முழு முத்தம் நீ இட்டால் என் முதுகுத் தண்டுக்குள்ள பெண் : டொட்டொடய்ன் ஆண் : டொட்டொடய்ன் இருவர் : டொட்டொடய்ன் டொட்டொடய்ன் பெண் : டொட்டொடய்ன்….இன்….