← Back

Bramma Devanavan Varna Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : T. Rajendar Chorus : ………………………. Male : Bhrammadevanavan varna jaalamenna Paavai maeniyadhu konda kolamenna Sundhariyae ezhil sundhariyae Kaadhaliyae aasai kaadhaliyae Male : Thaththai ival pakkam vara Thazhuvida vetkkamura Vaa vaa vasandha thaenae Anaithaen unnaithaanae..ye Female : Kaalidaasanavan megathoodhamena Kaadhal daasan ivan raagam paadi vara Ennavanae kavidhai sonnavanae Mannavanae manadhil ninnavanae Male : Aa..aa… Male : Oh sirippil amudham sindhum kumudham Unnai ketkkiren Female : Vedan kalaiyal virithaai valaiyai Naanum thorkkiren Male : Aadai kattum thaamarai Neeyae enakku devadhai Aadai kattum thaamarai Neeyae enakku devadhai Female : Devi ennai pugazhndhaan Poothoovi vaavendraan Male : Bhrammadevanavan varna jaalam enna Paavai maenaiyadhu konda kolamenna Sundhariyae ezhil sundhariyae Female : Mannavanae manadhil ninnavanae Chorus : ………………………. Female : Thoondil pottaan Ennai kettaan dhegam silirkudhae Male : Kannam vaikka kannam theda Annam sivakkiraal Female : Kaadhal konda ilainjanae Kalavaadum thirudanae Kaadhal konda ilainjanae Kalavaadum thirudanae Male : Mullai ival thadukka Kollai engu adikka Female : Kaalidaasanavan megathoodhamena Kaadhal daasan ivan raagam paadi vara Ennavanae kavidhai sonnavanae Mannavanae manadhil ninnavanae Female : Thaththai ival pakkam vara Thazhuvida vetkkamura Vaa vaa endhan thalaivaa Naan thaan undhan nilavaa Male : Bhrammadevanavan varna jaalamenna Paavai maeniyadhu konda kolamenna Sundhariyae ezhil sundhariyae Kaadhaliyae aasai kaadhaliyae
பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர் குழு : ……………………….. ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன பாவை மேனியது கொண்ட கோலமென்ன சுந்தரியே எழில் சுந்தரியே காதலியே ஆசை காதலியே ஆண் : தத்தை இவள் பக்கம் வர தழுவிட வெட்கமுற வா வா வசந்த தேனே அணைத்தேன் உன்னைத்தானே..ஏ..ஏ…ஏ.. பெண் : காளிதாசனவன் மேகதூதமென காதல் தாசன் இவன் ராகம் பாடி வர என்னவனே கவிதை சொன்னவனே மன்னவனே மனதில் நின்னவனே.. ஆண் : ஆ…ஆஅ…. ஆண் : ஓஓ சிரிப்பில் அமுதம் சிந்தும் குமுதம் உன்னைக் கேட்கிறேன் பெண் : வேடன் கலையாய் விரித்தாய் வலையை நானும் தோற்கிறேன் ஆண் : ஆஆ..ஆடைக் கட்டும் தாமரை நீயே எனக்கு தேவதை ஆடைக் கட்டும் தாமரை நீயே எனக்கு தேவதை பெண் : தேவி என்னை புகழ்ந்தான் பூத்தூவி வாவென்றான்…. ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன பாவை மேனியது கொண்ட கோலமென்ன சுந்தரியே எழில் சுந்தரியே காதலியே ஆசை காதலியே பெண் : மன்னவனே மனதில் நின்னவனே குழு : …………………….. பெண் : தூண்டில் போட்டான் என்னக் கேட்டான் தேகம் சிலிர்க்குதே ஆண் : கன்னம் வைக்க கன்னம் தேட அன்னம் சிவக்கிறாள் பெண் : காதல் கொண்ட இளைஞனே களவாடும் திருடனே காதல் கொண்ட இளைஞனே களவாடும் திருடனே ஆண் : முல்லை இவள் தடுக்க கொள்ளை எங்கு அடிக்க… பெண் : காளிதாசனவன் மேகதூதமென காதல் தாசன் இவன் ராகம் பாடி வர என்னவனே கவிதை சொன்னவனே மன்னவனே மனதில் நின்னவனே.. பெண் : தத்தை இவள் பக்கம் வர தழுவிட வெட்கமுற வா வா எந்தன் தலைவா நான்தான் உந்தன் நிலவா…ஆஆஆ… ஆண் : பிரம்மதேவனவன் வர்ண ஜாலமென்ன பாவை மேனியது கொண்ட கோலமென்ன சுந்தரியே எழில் சுந்தரியே காதலியே ஆசை காதலியே…..