← Back

Maina Kunjo Song Lyrics

Singers : Shankar Mahadevan and Sujatha Mohan Music by : Mani Sharma Male : Maina kunjo manga pinjo Acho achacha ohh Coorg orange oh Kovai ven panjo World beauty ku Vittu challenge oh Female : Ilamai nenjo iruvathanjo.. Acho achacha ohh Azhagai kandachoo Aasai undachoo Vanna poovaithan Varudum vandachoo Male : Paalum than kalaachoo Panjanai mullachoo Pathu naal thookam kettu Poyae poyachoo Female : Vennila theeyachoo Penilla noiyachoo Ettu jhan odumukulla Etho achooo Male : Hei maina kunjo manga pinjo Acho achacha ohh Coorg orange oh Kovai ven panjo World beauty ku Vittu challenge oh Male : Kathi indriyae Ratham indriyae Kannil vettalama Kayam patta en Kaadhal nenjukku Kattu poda vaama Female : Kaadhal enbathu Kashmir pondrathu Oindhidathu yudhtham Kadasi varaiyilae Ketkum ingu thaan Kattil aadum satham Male : Unna naan alli thaan Ullathil thalli thaan Poduven dindukal Poottu onnu thaan Female : Naama than onaagha Naduellam kondada Podalam sivagasi Vettu onnu thaan Male : Maina kunjo manga pinjo Acho achacha ohh Coorg orange oh Kovai ven panjo Female : Vanna poovai thaan Varudum vandu aachoo Male : Kandaswamiyum krishnaswamiyum Rendu perai kondaan Indha swamiyo rendu kangalal Unnai mattum undaan Female : Ondru pona pin Ondru vanthathil Kutram enna raaja Vanna mullai thaan Vaadi ponathal Vandha indha roja Male : Vaadham thaan pannura Vakkila ennura Unmaiyil neeyum oru Kannagi thaan Female : Eppovum ennai nee Thedum nilavu aagiren Vekkavae maatal indha Naayagi thaan Male : Maina kunjo manga pinjo Acho achacha ohh Coorg orange oh Kovai ven panjo World beauty ku Vittu challenge oh Female : Ilamai nenjo iruvathanjo.. Acho achacha ohh Azhagai kandachoo Aasai undachoo Vanna poovaithan Varudum vandachoo Male : Paalum than kalaachoo Panjanai mullachoo Pathu naal thookam kettu Poyae poyachoo Female : Vennila theeyachoo Penilla noiyachoo Ettu jhan odumukulla Etho achooo
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : மணி ஷர்மா ஆண் : மைனா குஞ்சோ மாங்கா பிஞ்சோ அச்சோ அச்சச்சோ ஓ கூர்க் ஆரஞ்சு ஓ கோவை வெண் பஞ்சோ வேர்ல்ட் பியூட்டிக்கு விடு சேலன்ஜ் ஓ பெண் : இளமை நெஞ்சோ இருவதன்ஜோ அச்சோ அச்சச்சோ ஓ அழகை கண்டாச்சோ ஆசை உண்டாச்சோ வண்ண பூவை தான் வருடும் வண்டாசோ ஆண் : பாலும் தான் கல்லாச்சோ பஞ்சணை முள்ளாசோ பத்து நாள் தூக்கம் கெட்டு போயே போயாசோ பெண் : வெண்ணிலா தீயாசோ பெண்ணிலா நோயாச்சோ எட்டு ஜான் உடம்புக்குள்ள ஏதோ ஆச்சோ ஆண் : ஹேய் மைனா குஞ்சோ மாங்கா பிஞ்சோ அச்சோ அச்சச்சோ ஓ கூர்க் ஆரஞ்சு ஓ கோவை வெண் பஞ்சோ வேர்ல்ட் பியூட்டிக்கு விடு சேலன்ஜ் ஓ ஆண் : கத்தி இன்றியே ரத்தம் இன்றியே கண்ணில் வெட்டலாமா காயம் பட்ட என் காதல் நெஞ்சுக்கு கட்டு போட வாமா பெண் : காதல் என்பது காஷ்மீர் போன்றது ஓய்ந்திடாது யுத்தம் கடைசி வரையிலே கேட்கும் இங்கு தான் கட்டில் ஆடும் சத்தம் ஆண் : உன்ன நான் அள்ளி தான் உள்ளத்தில் தள்ளி தான் போடுவேன் திண்டுக்கல் பூட்டு ஒன்னு தான் பெண் : நாம தான் ஒன்னாக நாடு எல்லாம் கொண்டாட போடலாம் சிவகாசி வேட்டு ஒன்னு தான் ஆண் : மைனா குஞ்சோ மாங்கா பிஞ்சோ அச்சோ அச்சச்சோ ஓ கூர்க் ஆரஞ்சு ஓ கோவை வெண் பஞ்சோ பெண் : வண்ண பூவை தான் வருடும் வண்டாசோ ஆண் : கந்த ஸ்வாமியும் கிருஷ்ணஸ்வாமியும் ரெண்டு பேரை கொண்டான் இந்த சுவாமியோ ரெண்டு கண்களால் உன்னை மட்டும் உண்டான் பெண் : ஒன்று போன பின் ஒன்று வந்ததில் குற்றம் என்ன ராஜா வண்ண முல்லை தான் வாடி போனதால் வந்தா இந்த ரோஜா ஆண் : வாதம் தான் பண்ணுற வக்கீலா எண்ணுற உண்மையில் நீயும் ஒரு கண்ணகி தான் பெண் : எப்போவும் என்னை நீ தேடும் நிலவு ஆகிறேன் வேக்கவே மாட்டால் இந்த நாயகி தான் ஆண் : மைனா குஞ்சோ மாங்கா பிஞ்சோ அச்சோ அச்சச்சோ ஓ கூர்க் ஆரஞ்சு ஓ கோவை வெண் பஞ்சோ வேர்ல்ட் பியூட்டிக்கு விடு சேலன்ஜ் ஓ பெண் : இளமை நெஞ்சோ இருவதன்ஜோ அச்சோ அச்சச்சோ ஓ அழகை கண்டாச்சோ ஆசை உண்டாச்சோ வண்ண பூவை தான் வருடும் வண்டாசோ ஆண் : பாலும் தான் கல்லாச்சோ பஞ்சணை முள்ளாசோ பத்து நாள் தூக்கம் கெட்டு போயே போயாசோ பெண் : வெண்ணிலா தீயாசோ பெண்ணிலா நோயாச்சோ எட்டு ஜான் உடம்புக்குள்ள ஏதோ ஆச்சோ