← Back

Aval Jaathi Poovena Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Male : …………….. Male : Aval jaathi poovena siriththaal Aval jaathi poovena siriththaal Oru paathi paarvaiyil azhaiththaal Aval jaadaiyil aayiram paadal Antha paadalil eththanai oodal….. Male : Aval jaathi poovena siriththaal Oru paathi paarvaiyil azhaiththaal Aval jaadaiyil aayiram paadal Antha paadalil eththanai oodal….. Male : Paavai oorvalam poga En paarvai thaer vadam aaga Paavai oorvalam poga En paarvai thaer vadam aaga Engal kadhal payanam vaazhga Male : Ullaththai eduththaen kaanikkai koduththaen Ullaththai eduththaen kaanikkai koduththaen Maalai soodum manavarai amaiththaen Mangai thunai varuvaalo…. Male : Aval jaathi poovena siriththaal Oru paathi paarvaiyil azhaiththaal Aval jaadaiyil aayiram paadal Antha paadalil eththanai oodal….. Male : Odai neerinil nadakkum kulir Vaadai kaattrena irukkum Aval saayal kodukkindra mayakkam Male : Odai neerinil nadakkum kulir Vaadai kaattrena irukkum Aval saayal kodukkindra mayakkam Male : Muththukkal pathiththa sevvidhazh sirikkum Muththukkal pathiththa sevvidhazh sirikkum Kaalam thorum kavithaigal vadikkum Kanni maranthiruppaalo Male : Aval jaathi poovena siriththaal Oru paathi paarvaiyil azhaiththaal Aval jaadaiyil aayiram paadal Antha paadalil eththanai oodal….. Male : ………………..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : வாலி ஆண் : ………………. ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள் அவள் ஜாதி பூவென சிரித்தாள் ஒரு பாதி பார்வையில் அழைத்தாள் அவள் ஜாடையில் ஆயிரம் பாடல் அந்த பாடலில் எத்தனை ஊடல்….. ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள் ஒரு பாதி பார்வையில் அழைத்தாள் அவள் ஜாடையில் ஆயிரம் பாடல் அந்த பாடலில் எத்தனை ஊடல்….. ஆண் : பாவை ஊர்வலம் போக என் பார்வை தேர் வடம் ஆக பாவை ஊர்வலம் போக என் பார்வை தேர் வடம் ஆக எங்கள் காதல் பயணம் வாழ்க ஆண் : உள்ளத்தை எடுத்தேன் காணிக்கை கொடுத்தேன் உள்ளத்தை எடுத்தேன் காணிக்கை கொடுத்தேன் மாலை சூடும் மணவறை அமைத்தேன் மங்கை துணை வருவாளோ….. ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள் ஒரு பாதி பார்வையில் அழைத்தாள் அவள் ஜாடையில் ஆயிரம் பாடல் அந்த பாடலில் எத்தனை ஊடல்….. ஆண் : ஓடை நீரினில் நடக்கும் குளிர் வாடை காற்றென இருக்கும் அவள் சாயல் கொடுக்கின்ற மயக்கம் ஆண் : ஓடை நீரினில் நடக்கும் குளிர் வாடை காற்றென இருக்கும் அவள் சாயல் கொடுக்கின்ற மயக்கம் ஆண் : முத்துக்கள் பதித்த செவ்விதழ் சிரிக்கும் முத்துக்கள் பதித்த செவ்விதழ் சிரிக்கும் காலம் தோறும் கவிதைகள் வடிக்கும் கன்னி மறந்திருப்பாளோ… ஆண் : அவள் ஜாதி பூவென சிரித்தாள் ஒரு பாதி பார்வையில் அழைத்தாள் அவள் ஜாடையில் ஆயிரம் பாடல் அந்த பாடலில் எத்தனை ஊடல்….. ஆண் : …………………………