← Back

Alli Kodiye Song Lyics

Singer : Sathya Prakash Music by : Justin Prabhakaran Male : Allikodiyae… Allikodiyae… Nee en molacha Male : Thannanthaniyae Enthan vazhiyae Kaadhala vethacha Male : Nee illaa pagalum..mmm.. Irutena irukae ..aaee… Nee illa iravum…mmm… Nelavingae suduthae..aee… Vetta veliyaa vaaduren Neeyum… vandha vazhiyae yenguren.. Chorus : Hmmm.mmmm…hmmmm .mmm…hmmm..mmm.. Mmm mmm Hmmm.mmmm…hmmmm .mmm…hmmm..mmm.. Mmm mmm Male : Allikodiyae… Allikodiyae… Nee en molacha Male : Thannanthaniyae Enthan vazhiyae Kaadhala vethacha Male : Pazhaiya ninaivodu Uyir odum Oru odai polae Dhinamum athil neendha Manam illai Irunthaalum moozhgum Male : Maraithaalum maraivathillai Nijam polae vaazhum Kaadhal pirinthaalum viduvathillai Nizhal polae thodarum Male : Uyirudanae saagiren Vali irundhum sirikiren Nyabagangal thoduruthae Aval mugam marakka marakkiren Male : Ithu thaanae nelavaram En manasukkulla kalavaram Male : Allikodiyae… Allikodiyae… Naana nana naa naa Thannanthaniyae Enthan vazhiyae… Naana nana naa naa…
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : அள்ளிக்கொடியே அள்ளிக்கொடியே நீ ஏன் மொளச்ச ஆண் : தன்னந்தனியே எந்தன் வழியே காதல வெதச்ச ஆண் : நீ இல்லா பகலும் இருட்டென இருக்கே நீ இல்லா இரவும் நிலவிங்கே சுடுதே வெட்ட வெளியா வாடுறேன் நீயும் வந்த வழியே ஏங்குறேன் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : அள்ளிக்கொடியே அள்ளிக்கொடியே நீ ஏன் மொளச்ச ஆண் : தன்னந்தனியே எந்தன் வழியே காதல வெதச்ச ஆண் : பழைய நினைவோடு உயிர் ஓடும் ஒரு ஓடை போலே தினமும் அதில் நீந்த மனம் இல்லை இருந்தாலும் மூழ்கும் ஆண் : மறைத்தாலும் மறைவதில்லை நிஜம் போலே வாழும் காதல் பிரிந்தாலும் விடுவதில்லை நிழல் போலே தொடரும் ஆண் : உயிருடனே சாகிறேன் வலி இருந்தும் சிரிக்கிறேன் ஞாபகங்கள் தொடருதே அவள் முகம் மறக்க மறக்கிறேன் ஆண் : இது தானே நிலவரம் என் மனசுக்குள்ள கலவரம் ஆண் : அள்ளிக்கொடியே அள்ளிக்கொடியே நானா நானா நா நா தன்னந்தனியே எந்தன் வழியே நானா நானா நா நா