← Back

Vanthathu Kaadhalena Song Lyrics

Singer : Jithin Raj Music by : D. Imman Male : Vandhathu vandhathu kaadhal ena Naan sernthida vazhi illaiyae Kandathu kandathu podhum ena Naan sollavum mozhi illaiyae Male : Devadhai ennai paartha un vizhigal Azhuvathu sari illaiyae Kaadhalae unnai sernthidum varai En vizhigalil ozhi illaiyae Hoo ooo oo hooo Male : Vandhathu vandhathu kaadhal ena Naan sernthida vazhi illaiyae Kandathu kandathu podhum ena Naan sollavum mozhi illaiyae Male : Devadhai ennai paartha un vizhigal Azhuvathu sari illaiyae Kaadhalae unnai sernthidum varai En vizhigalil ozhi illaiyae Hoo ooo oo hooo
பாடகர் : ஜித்தின் ராஜ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : வந்தது வந்தது காதல் என நான் சேர்ந்திட வழி இல்லையே கண்டது கண்டது போதும் என நான் சொல்லவும் மொழி இல்லையே ஆண் : தேவதை என்னை பார்த்த உன் விழிகள் அழுவது சரி இல்லையே காதலி உன்னை சேர்ந்திடும் வரை என் விழிகளில் ஒளி இல்லையே ஹோ ஓஓஓ ஓ ஹோ ஆண் : வந்தது வந்தது காதல் என நான் சேர்ந்திட வழி இல்லையே கண்டது கண்டது போதும் என நான் சொல்லவும் மொழி இல்லையே ஆண் : தேவதை என்னை பார்த்த உன் விழிகள் அழுவது சரி இல்லையே காதலி உன்னை சேர்ந்திடும் வரை என் விழிகளில் ஒளி இல்லையே ஹோ ஓஓஓ ஓ ஹோ