← Back

Oorumona Orathula Song Lyrics

Singer : Antony Dasan Music by : Raghu Dixit Male : Ooru mona orathila .. Aaa…aa…aa…hey Theru mona pakkathula..aa..hey Male : Ooru mona orathila .. Theru mona pakkathula Yeru mona koottathila En kathaiya paadi vaaren Male : Kelunga Aiyaamaarae kelunga Ammaamaarae kelunga Sanangalae kelunga…hoi Male : En thaatha communistu En appanum communistu En thaatha communistu En appanum communistu Male : Intha karkyum Communistuthaan paarunga Aiyaa naan petha en maganum Communistuthaan paarunga Male : {Athaagapattathu Cheguvera patri ungalukku Therinthirukkum Ulagathil engu ellaam Makkalukku aneedhi nadakiratho Angu elaam sendru poraadum Eegai gunam avarukku undu Male : Kadantha ullaatchi therthalin podhu Enathu oorilae naan Panchayathu thalaivar pathavikku Potti itta podhu Thalaivar cheguvar avargal Enakaaga pracharathil kalandhu Kolvadhaaga koori irundhaar Aanaal avaraal varamudiyavilla Male : Indha murai nichaiyamaaga Sathiyamaaga indha varuda Therthalin podhu naan ungalukku Cheguvar avargalai azhaithu vanthu Ungal mun kaatuven endru aanai ittu Urudhi koorgiren ilainjargalae Male : Ilainjargal ellorum Avarudam selfie kolvatharkku Naan orissa dhesathil irundhu Cameravai varavalaithu tharuven ena Aani tharamaaga urudhi koorugiren Ilainjargalae} (Dialogue) Male : {Cheguvaru varuvaaru Selfie eduppaaru Cheguvaru varuvaaru Selfie eduppaaru} (2) Cheguvaru varuvaaru
பாடகர் : அந்தோணி தாசன் இசையமைப்பாளர் : ரகு திக்சித் ஆண் : ஊரு மொன ஓரத்தில.. ஏ…ஏ….ஹே தெரு மொன பக்கத்துல ஏ…ஏ….ஹே ஆண் : ஊரு மொன ஓரத்தில.. தெரு மொன பக்கத்துல ஏறு மொன கூட்டத்தில என் கதையை பாடி வாறன் ஆண் : கேளுங்க அய்யாமாரே கேளுங்க அம்மாமாரே கேளுங்க ஜனங்களே கேளுங்க…ஹோய் ஆண் : என் தாத்தா கம்யூனிஸ்டு என் அப்பனும் கம்யூனிஸ்டு என் தாத்தா கம்யூனிஸ்டு என் அப்பனும் கம்யூனிஸ்டு ஆண் : இந்த கார்கியும் கம்யூனிஸ்டுதான் பாருங்க ஐயா நான் பெத்த என் மகனும் கம்யூனிஸ்டுதான் பாருங்க ஆண் : {அதாகப்பட்டது சேகுவேரா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் உலகத்தில் எங்கு எல்லாம் மக்களுக்கு அநீதி நடக்கிறதோ அங்கு எல்லாம் சென்று போராடும் ஈகை குணம் அவருக்கு உண்டு ஆண் : கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது எனது ஊரிலே நான் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டி இட்ட போது தலைவர் சேகுவேரா அவர்கள் எனக்காக பிரச்சாரத்தில் கலந்து கொள்வதாக கூறி இருந்தார் ஆனால் அவரால் வரமுடியவில்லை ஆண் : இந்த முறை நிச்சயமாக சத்தியமாக இந்த வருட தேர்தலின் போது நான் திரு சேகுவேரா அவர்களை உங்களுக்கு அழைத்து வந்து அறிமுக படுத்துவேன் என ஆணை இட்டு உறுதி கூற்கிறேன் இளைஞர்களே ஆண் : இளைஞர்கள் எல்லோரும் அவருடன் செல்ப்பி கொள்வதற்கு நான் ஒரிசா தேசத்தில் இருந்து கேமெராவை வரவழைத்து தருவேன் என ஆணி தரமாக உறுதி கூறுகிறேன் இளைஞர்களே} (டயலாக்) ஆண் : {சேகுவாரா வருவாரு செல்ப்பி எடுப்பார் சேகுவாரா வருவாரு செல்ப்பி எடுப்பார்} (2) சேகுவாறு வருவாரு