← Back

Kanavilaavadhu Unnudan Song Lyrics

Singers : Karthik and Sushma Shrestha Music by : M.S. Vishwanathan and Ilayaraja Female : Kanavilaavadhu unnudan Kalandhu kooda vendum Male : Ninaivilae unai innumaa Ninaindhu vaada vendum Aarvamodu aadi thirindha Andha naatkal Female : Theerndhadhillai dhaagam theerkka Yengum pookkal Male : Yekkam theerkka idhayam varudum Ilamai kaalamae Female : Naanum serndhu vaazha serndhu podu Pudhiya kolamae…
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சுஷ்மா ஸ்ரேஷ்தா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா பெண் : கனவிலாவது உன்னுடன் கலந்து கூட வேண்டும் ஆண் : நினைவிலே உனை இன்னுமா நினைந்து வாட வேண்டும் ஆர்வமோடு ஆடித் திரிந்த அந்த நாட்கள் பெண் : தீர்ந்ததில்லை தாகம் தீர்க்க ஏங்கும் பூக்கள் ஆண் : ஏக்கம் தீர இதயம் வருடும் இளமைக் காலமே பெண் : நானும் சேர்ந்து வாழ சேர்ந்து போடு புதிய கோலமே…