← Back

Anbu’s Smart Song Lyrics

Anbu’s Smart Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Deepthi Suresh and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Deepthi Suresh Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Female : Anbu’s smart Anbu’s smart Smartter than your phone Female : Anbu’s smart Anbu’s smart Smartter than your phone Female : Oodum bothu cheetah Parakkum bothu jet Neendhum bothu shark Kaiya veikka shock Female : Kulathukulla periya meenu Karaikku mela thoondil kaaran Chinna meenu thappikuma Illa eppayum pol sikkikuma Hey maatna kulambhaa Illa meen thottiyaa Female : Thorkka poradhu mummy daddy-ah Jeyikka poradhu meen kuttiya Mummu romba paavam Daddy rombha paavam Female : Anbu’s smart Anbu’s smart Smartter than your phone Hahahahaha
பாடகி : தீப்தி சுரேஷ் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி பெண் : அன்பு ஸ்மார்ட் அன்பு ஸ்மார்ட் ஸ்மார்ட்டெர்தான் யுவர் போன் பெண் : அன்பு ஸ்மார்ட் அன்பு ஸ்மார்ட் ஸ்மார்ட்டெர்தான் யுவர் போன் பெண் : ஓடும் போது சீட்டா பறக்கும் போது ஜெட் ஜும்ஜுக்கு ஜிக்கு ஜும் ஜும்ஜுக்கு ஜிக்கு ஜும் நீந்தும் போது ஷார்க் கைய வைக்க ஷாக் ஜும்ஜுக்கு ஜிக்கு ஜும் பெண் : குளத்துக்குள்ள பெரிய மீனு கரைக்கு மேல தூண்டில்காரன் சின்ன மீனு தப்பிக்குமா இல்ல எப்பயும் போல் சிக்கிக்குமா ஹே மாட்னா குலம்பா இல்ல மீன் தொட்டியா பெண் : தோற்க்க போறது மம்மி டாடியா ஜெயிக்க போறது மீன் குட்டியா மம்மி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் பெண் : அன்பு ஸ்மார்ட் அன்பு ஸ்மார்ட் ஸ்மார்ட்டெர்தான் யுவர் போன் ஹாஹாஹாஹா