← Back

Chithada Muthu Kannu Song Lyrics

Singers : S. Janaki and Malasiya Vasudevan Music by : Sankar Ganesh Male : Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Female : Sithaada muthu kannu…uu… Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Male : Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Male : Ponnazhagu kannathukku Poo manakkum koonthalukku Nooru vagai seethanangal kondaalae Ponnazhagu kannathukku Poo manakkum koonthalukku Nooru vagai seethanangal kondaalae Female : Maamanukku mayakkam enna Naa manakkum paadal enna Maamanukku mayakkam enna Naa manakkum paadal enna Male : Unnodu thenmaangu paada vandhenae Female : Aathaadi unkittae paadam kettenae Male : Unnodu thenmaangu paada vandhenae Female : Aathaadi unkittae paadam kettenae Male : Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Female : Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Male : Oodugindra thanniyilae Aadugindra pon maiyilae Aaduthadi en manasu pandhaaga Oodugindra thanniyilae Aadugindra pon maiyilae Aaduthadi en manasu pandhaaga Female : Aadalaam manasirukku Aanaalum bayam irukku Male : Yen Female : Aadalaam manasirukku Aanaalum bayam irukku Male : Munnaadi ennadi moga bambaram Female : Ammadi unn paarvai kaadhal mandharam Male : Munnaadi ennadi moga bambaram Female : Ammadi unn paarvai kaadhal mandharam Male : Sithaada muthu kannu…uu…. Female : Sithaada muthu kannu… Sevatha pulla chinna ponnu Male : Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Female : Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Male : Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam Both : ……………………………..
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் பெண் : சித்தாட முத்துக் கண்ணு….. சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் ஆண் : அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் ஆண் : பொன்னழகு கன்னத்துக்கு பூ மணக்கும் கூந்தலுக்கு நூறு வகை சீதனங்கள் கொண்டாளே பொன்னழகு கன்னத்துக்கு பூ மணக்கும் கூந்தலுக்கு நூறு வகை சீதனங்கள் கொண்டாளே பெண் : மாமனுக்கு மயக்கம் என்ன நா மணக்கும் பாடல் என்ன மாமனுக்கு மயக்கம் என்ன நா மணக்கும் பாடல் என்ன ஆண் : உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே பெண் : ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே ஆண் : உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே பெண் : ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே ஆண் : சித்தாட முத்துக் கண்ணு….. சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் பெண் : அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் ஆண் : ஓடுகின்ற தண்ணியிலே ஆடுகின்ற பொன்மயிலே ஆடுதடி என் மனசு பந்தாக ஓடுகின்ற தண்ணியிலே ஆடுகின்ற பொன்மயிலே ஆடுதடி என் மனசு பந்தாக பெண் : ஆடலாம் மனசிருக்கு ஆனாலும் பயமிருக்கு ஆடலாம் மனசிருக்கு ஆனாலும் பயமிருக்கு ஆண் : முன்னாடி என்னடி மோக பம்பரம் பெண் : அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்.. ஆண் : முன்னாடி என்னடி மோக பம்பரம் பெண் : அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்.. ஆண் : சித்தாட முத்துக் கண்ணு….. பெண் : சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு ஆண் : வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் பெண் : அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் ஆண் : அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம் இருவர் : …………………………..