← Back

Edhuda Vazhkkai Song Lyrics

Singer : P. B. Sreenivas Music by : C. N. Pandurangan Lyrics by : Aalangudi Somu Male : Edhuda vaazhkai Edhuda vaazhkai Male : Edhuda vaazhkai idhuva vaazhkai Ennada vaazhkai ellamae seyarkai Edhuda vaazhkai Male : Manidhan endra kootinilae Nee maraindhu vaazhum mirugamada Manidhan endra kootinilae Nee maraindhu vaazhum mirugamada Vaazhndha naalai kalithu vittaal Ini vaazhum naatkkal konjamada Vaazhum naatkkal konjamada Edhuda vaazhkai Male : Maedaiyaeri paesi vittu Maedhai polae nadithu vittu Maedaiyaeri paesi vittu Maedhai polae nadithu vittu Kollagaiyai maatri thirivadhu thaan Indraiya manidhanin latchiyama Idhu dhaan manidhanin latchanama Edhuda vaazhkai Male : Pirandhaan valarndhaan padithaan Manandhaan….. petrraan pillaigalai Paruvathai izhandhaan paavathai seidhaan Paavi manidhan udalai pirindhaan Hooo ooooo Male : Edhuda vaazhkai idhuva vaazhkai Ennada vaazhkai ellamae seyarkai Edhuda vaazhkai
பாடகர் : பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : எதுடா வாழ்க்கை எதுடா வாழ்க்கை ஆண் : எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை எதுடா வாழ்க்கை….. ஆண் : மனிதன் என்ற கூட்டினிலே நீ மறைந்து வாழும் மிருகமடா மனிதன் என்ற கூட்டினிலே நீ மறைந்து வாழும் மிருகமடா வாழ்ந்த நாளை கழித்து விட்டால் இனி வாழும் நாட்கள் கொஞ்சமடா…. வாழும் நாட்கள் கொஞ்சமடா…. எதுடா வாழ்க்கை….. ஆண் : மேடையேறி பேசி விட்டு மேதை போலே நடித்து விட்டு மேடையேறி பேசி விட்டு மேதை போலே நடித்து விட்டு கொள்கையை மாற்றி திரிவதுதான் இன்றைய மனிதனின் லட்சியமாம் இதுதான் மனிதனின் லட்சணமா… எதுடா வாழ்க்கை….. ஆண் : பிறந்தான் வளர்ந்தான் படித்தான் மணந்தான் பெற்றான் பிள்ளைகளை பருவத்தை இழந்தான் பாவத்தை செய்தான் பாவி மனிதன் உடலை பிரிந்தான்.. ஓஒ…ஓ.. ஆண் : எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை எதுடா வாழ்க்கை…..