← Back

Nenjodu Nenjam Thoodhu Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Nenjodu nenjam thodhu varum Neengaadha anbai paadi varum Female : Nenjodu nenjam thodhu varum Neengaadha anbai paadi varum Isai deviyae kalai koyilil Oru veenai naan allavoo Enai vaazhthidum kural kettadhu Endhan thaai allavoo Female : Anbu vazhinthodum gangai nadhi pola Engum nadai poduvaal Aasai mugam paarthu pesum vizhiyodu Endrum uravaaduvaal Female : Nalla varungaalam naalai varumendru Solli enai thettruvaal Naalum enakkaaga vaazhthu kavi paadi Vandhu vazhi kaatuvaal Female : Nenjodu nenjam thodhu varum Neengaadha anbai paadi varum Female : Vaanil vilaiyaadum neela mani megam Annai arul alla vaa Paasamalar solai kaattum ezhir kolam Anbu mugam allavaa Female : Yaarum uravendru ennum manam ondru Annai aval thandhathu Oorum aval indha ulagam aval Pillai manam sonnadhu Female : Nenjodu nenjam thodhu varum Neengaadha anbai paadi varum Isai deviyae kalai koyilil Oru veenai naan allavoo Enai vaazhthidum kural kettadhu Endhan thaai allavoo
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும் நீங்காத அன்பை பாடி வரும் பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும் நீங்காத அன்பை பாடி வரும் இசை தேவியே கலைக்கோயிலில் ஒரு வீணை நானல்லவோ எனை வாழ்த்திடும் குரல் கேட்டது எந்தன் தாயல்லவோ…. பெண் : அன்பு வழிந்தோடும் கங்கை நதி போல எங்கும் நடை போடுவாள் ஆசை முகம் பார்த்து பேசும் விழியோடு என்றும் உறவாடுவாள் பெண் : நல்ல வருங்காலம் நாளை வருமென்று சொல்லி எனைத் தேற்றுவாள் நாளும் எனக்காக வாழ்த்து கவி பாடி வந்து வழிக் காட்டுவாள்…. பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும் நீங்காத அன்பை பாடி வரும் பெண் : வானில் விளையாடும் நீல மணி மேகம் அன்னை அருளல்லவா பாசமலர் சோலை காட்டும் எழிற்கோலம் அன்பு முகம் அல்லவா பெண் : யாரும் உறவென்று எண்ணும் மனம் ஒன்று அன்னை அவள் தந்தது ஊரும் அவள் இந்த உலகம் அவள் பிள்ளை மனம் சொன்னது பெண் : நெஞ்சோடு நெஞ்சம் தூது வரும் நீங்காத அன்பை பாடி வரும் இசை தேவியே கலைக்கோயிலில் ஒரு வீணை நானல்லவோ எனை வாழ்த்திடும் குரல் கேட்டது எந்தன் தாயல்லவோ….