← Back

Aaluma Doluma Song Lyrics

Singers : Anirudh Ravichander and Badshah Music by : Anirudh Ravichander Male : Aaluma doluma Aisalakkadi maaluma Therichu kaleechunnu Giraakivutta saaluma Arikallu karikallu Koththuvutta kalakallu Paluchunu palapalakudhu Mitta mela local-u Male : Damukunna dubukkunna Dolakadham kumukuna Dubukkuna dumaangoli Epdi pona enakkenna Karukkuna murukkuna Thavadaiyadhaan yerakkuna Irukkuna sarakkuna Ondiyadha unekinna Male : Aaluma doluma…aaaa… Aaluma doluma Aisalakkadi maaluma Therichu kaleechunnu Giraakivutta saaluma Arikallu karikallu Koththuvutta kalakallu Paluchunu palapalakudhu Mitta mela local-u Male : Raanga rawahdhaan Rowdiyaanen joeveadhaan Thutta kuduthuputta Kuththu vuyum sovathaan Robbery forgery Mokka sceneu boreuda Matta panniputta Majaa mela peruda Male : Eguruna thoguruna Silentadhaan navuruna Tholukula soruvuna Dokka avuru maattina Poruladhaan idupula Vachen vayasu thuduppula Ilukkiren polakkaren Rowdynu adhuppula Male : Aaluma doluma..aaa….. Aaluma doluma Aisalakkadi maaluma Therichu kaleechunnu Giraakivutta saaluma Male : Getha vidadha Pangu getha vidadha Nee yerinaalum vaarunaalum Getha vidadha Male : Getha vidadha Pangu getha vidadha Evan seerinaalum maarunaalum Getha vidadha Male : Aaluma doluma… Doluma aalumaa… Aaluma doluma… Aisalakkadi maaluma Therichu kaleechunnu Giraakivutta saaluma Arikallu karikallu Koththuvutta kalakallu Paluchunu palapalakudhu Mitta mela local-u Male : Damukunna dubukkunna Dolakadham kumukuna Dubukkuna dumaangoli Epdi pona enakkenna Karukkuna murukkuna Thavadaiyadhaan yerakkuna Irukkuna sarakkuna Ondiyadha unekinna Male : Aaluma doluma…aaaa… Aaluma doluma Aisalakkadi maaluma Therichu kaleechunnu Giraakivutta saaluma Arikallu karikallu Koththuvutta kalakallu Paluchunu palapalakudhu Mitta mela local-u
பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தா், பாட்ஷா இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு ஆண் : டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன ஆண் : ஆளுமா டோலுமா ஆஆஆ ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு ஆண் : ராங்கா ராவாதான் ரவுடியானேன் ஜோவாதான் துட்ட குடுத்துபுட்டா குத்துவுயும் சோவாதான் ராபொி போா்ஜொி மொக்க சீனு போருடா மட்டா பண்ணிப்புட்டா மஜா மேல பேருடா ஆண் : எகுருனா தொகுருனா சைலன்ட்டாதான் நவுருனா தொழுகுல சொருவுனா டோக்கா அவுரு மாட்டினா பொருளதான் இடுப்புல வச்சேன் வயசு துடுப்புல இழுக்குறேன் பொளக்கறேன் ரவுடியின்னு அதுப்புல ஆண் : ஆளுமா டோலுமா ஆஆஆ ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா ஆண் : கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத நீ ஏறினாலும் வாருனாலும் கெத்தவிடாத கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத எவன் சீறினாலும் மாறுனாலும் கெத்தவிடாத ஆண் : ஆளுமா டோலுமா டோலுமா ஆளுமா ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு ஆண் : டமுக்குனா டுபுக்குனா டோலாக்கதாம் குமுக்குனா டுபுக்குனா டுமாங்கோலி எப்டி போனா எனக்கென்ன கருக்குனா முறுக்குனா தவட்டையதான் எறக்குனா இருக்குனா சரக்குனா ஒண்டியாத உனக்கின்ன ஆண் : ஆளுமா டோலுமா ஆஆஆ ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா தெறிச்சு கலீச்சுனு கிராக்கிவுட்டா சாலுமா அறிக்கல்லு காிக்கல்லு கோத்துவுட்டா கலக்கலு பளுச்சினு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு