← Back

Pullaiyaare Pullaiyaare Song Lyrics

Singers : Malaysia Vasudevan, Vani Jairam and Chorus Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae Pondaatti rendodu un thambi irukka Nee kannaalam kattaatha kaaranamenna saami Female : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae Female : Enakkoru kannaalam adhukku oru sampantham Amaiyanum annaatchi unnaalae Paniyaaramum kozhukkattaiyum Pasiyaara naan aakki padaichchu vaippenyaa Chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae Saami pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae Male : Naalthorum enakku naan podum sarakku Theeraamal oyaamal irukkum varaiyil eduththu vidu Poomaari pogum somaari naanthaan Aanaalum saami nee nenaichcha sugaththa enakku kodu Chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae Saami pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae Male : Sevalum illa kozhiyum illa rendungkettanthaan Ippadi irukku en kadhai eppadi irukku un kadhai Adadaa needhaan aambalaiyaachchae ellaa jodiyum Chorus : …………….. Female : Naanthaan oru koondukkili thaangaathu naan pattappaadu Naanthaan oru koondukkili thaangaathu naan pattappaadu Ennappadi vannakkodi naanaada nee konjam vaazhththu Female and Chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெய்ராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே பொண்டாட்டி ரெண்டோடு உன் தம்பி இருக்க நீ கண்ணாலம் கட்டாத காரணமென்ன சாமி பெண் : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே… பெண் : எனக்கொரு கண்ணாலம் அதுக்கு ஒரு சம்பந்தம் அமையணும் அண்ணாச்சி உன்னாலே பணியாரமும் கொழுக்கட்டையும் பசியாற நான் ஆக்கி படைச்சு வைப்பேன்யா குழு : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே சாமி புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே ஆண் : கன்னிக் கடன் காசுக் கடன் உன்னால நான் தீர்க்கணும் சின்னப் பையன் என்னைக் கொஞ்சம் கண்ணால நீ பார்க்கணும் ஆண் : நாள்தோறும் எனக்கு நான் போடும் சரக்கு தீராமல் ஓயாமல் இருக்கும் வரையில் எடுத்து விடு பூமாரி போகும் சோமாறி நான்தான் ஆனாலும் சாமி நீ நெனச்ச சுகத்த எனக்கு கொடு குழு : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே சாமி புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே ஆண் : சேவலும் இல்ல கோழியும் இல்ல ரெண்டுங்கெட்டாந்தான் இப்படி இருக்கு என் கதை எப்படி இருக்கு உன் கதை அடடா நீதான் ஆம்பளையாச்சே எல்லா ஜோடியும் குழு : …………………….. பெண் : நான்தான் ஒரு கூண்டுக்கிளி தாங்காது நான் பட்டப்பாடு நான்தான் ஒரு கூண்டுக்கிளி தாங்காது நான் பட்டப்பாடு எண்ணப்படி வண்ணக்கொடி நானாட நீ கொஞ்சம் வாழ்த்து பெண் மற்றும் குழு : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே