← Back

Kundrangal Aadi Song Lyrics

Singer : P. Susheela Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Mandrangal thorumoru mayilodu vanthu Vinai maattruvaai engal muruga muruga Muruga muruga muruga muruga Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Muruga muruga muruga muruga Female : Sendrengu nindraalum seval kurallaangu Thirupali theerkkum muruga Indringu vaavendru enninnom ketkirom Emaiyaala varuvaai murugaa Emaiyaala varuvaai murugaa Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Muruga muruga muruga muruga Female : Chinnamani kaalazhagu seyalaattru ponathena Thigaikkirom vanna muruga muruga Annamena aadivarum azhagu magan palliyinai Arulodu kakka varuvaai muruga muruga Muruga muruga muruga muruga Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Muruga muruga muruga muruga Female : Than ninaivum than seyalum thanpillai endru urugum Than ninaivum than seyalum thanpillai endru urugum Thaayaarai kakka varuvaai muruga Sonnavudan odivarum jothu vayaloor valarum Thooyanae varuga muruga muruga muruga Female : Kundrangal aadi oru kodi pottu maanidarin Kurai theerkka vantha muruga Muruga muruga muruga muruga Female : Muruga muruga muruga muruga Muruga muruga muruga muruga Muruga muruga muruga muruga
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா மன்றங்கள் தோறுமொரு மயிலோடு வந்து வினை மாற்றுவாய் எங்கள் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா…… பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா முருகா முருகா முருகா முருகா…… பெண் : சென்றெங்கு நின்றாலும் சேவல் குரலலாங்கு திருப்பள்ளி தீர்க்கும் முருகா இன்றிங்கு வாவென்று எண்ணினோம் கேட்கிறோம் எமையாள வருவாய் முருகா எமையாள வருவாய் முருகா பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா முருகா முருகா முருகா முருகா…… பெண் : சின்னமணிக் காலழகு செயலாற்றுப் போனதென திகைக்கிறோம் வண்ண முருகா முருகா அன்னமென ஆடிவரும் அழகு மகன் பள்ளியினை அருளோடு காக்க வருவாய் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா……. பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா முருகா முருகா முருகா முருகா…… பெண் : தன்நினைவும் தன்செயலும் தன்பிள்ளை என்றுருகும் தன்நினைவும் தன்செயலும் தன்பிள்ளை என்றுருகும் தாயாரைக் காக்க வருவாய் முருகா சொன்னவுடன் ஓடிவரும் ஜோதி வயலூர் வளரும் தூயனே வருக முருகா முருகா முருகா பெண் : குன்றங்கள் ஆடி ஒரு கொடி போட்டு மானிடரின் குறை தீர்க்க வந்த முருகா முருகா முருகா முருகா முருகா…… பெண் : முருகா முருகா முருகா முருகா…… முருகா முருகா முருகா முருகா…… முருகா முருகா முருகா முருகா……