← Back

Athanin Nenjukkulle Tik Tik Tik Song Lyrics

Singers : S. Janaki and K. J. Jesudas Music by : Sankar Ganesh Male : Athaanin nenjukkullae tik tik tik Ammalin nenjukkulae buk buk buk Kaadhal solla vaai koosudhu Kannae kanane kann pesudhu Dhegam adikkadi thudikkudhu Female : Athaanin nenjukkullae tik tik tik Ammalin nenjukkulae buk buk buk Kaadhal solla vaai koosudhu Kanna kanna kann pesudhu Dhegam adikkadi thudikkudhu Female : Kan jaadai sonnadhu konjam alla Kavi paada vaarthaikku panjam alla Kan jaadai sonnadhu konjam alla Kavi paada vaarthaikku panjam alla Sollathaan ninaikkum nadukkum edukkum Idhayam thudikkum edhaiyo maraikkum Male : Vaadadha poovukku vaasam illai Vaadadha poovukku vaasam illai Kalandhen ivalai marandhen kavalai Female : Athaanin nenjukkullae tik tik tik Ammalin nenjukkulae buk buk buk Male : Kaadhal solla vaai koosudhu Kannae kananae kann pesudhu Dhegam adikkadi thudikkudhu Female : Athaanin nenjukkullae tik tik tik Male : Ammalin nenjukkulae buk buk buk Male : Nana kanda penmaikku acham illai Female : Aaa Male : Naanangal yaenadi micham illai Female : Haahaang Male : Nana kanda penmaikku acham illai Naanangal yaenadi micham illai Nilavaai ezhuvaai madi mel vizhuvaai Oru vaai amudham tharuvaai medhuvaa Female : Thaaladha penmaikku thaazhpaal illai Thaaladha pen maikku thaazhpal illai Medhuvaai nirkkum adhuvaai kodukkum Male : Athaanin nenjukkullae tik tik tik Female : Ammalin nenjukkulae buk buk buk Male : Kaadhal solla vaai koosudhu Female : Kanna kanana kann pesudhu Male : Dhegam adikkadi thudikkudhu Female : Athaanin nenjukkullae tik tik tik Male : Ammalin nenjukkulae buk buk buk
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே.ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக் அம்மாளின் நெஞ்சுக்குள்ளே…பக் பக் பக் காதல் சொல்ல வாய் கூசுது கண்ணே கண்ணே கண் பேசுது.. தேகம்…அடிக்கடித் துடிக்குது… பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக் அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக் காதல் சொல்ல வாய் கூசுது கண்ணா கண்ணா கண் பேசுது.. தேகம்….அடிக்கடித் துடிக்குது.. பெண் : கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல.. கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல.. கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல.. கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல.. சொல்லத்தான் நினைக்கும்…நடுக்கம் எடுக்கும் இதயம் துடிக்கும்…..எதையோ மறைக்கும் ஆண் : வாடாத பூவுக்கு வாசம் இல்லை.. வாடாத பூவுக்கு வாசம் இல்லை.. கலந்தேன் இவளை மறந்தேன் கவலை பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே…டிக் டிக் டிக் ஆஹ் …அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக் ஆண் : காதல் சொல்ல வாய் கூசுது கண்ணே கண்ணே கண் பேசுது.. தேகம்.. அடிக்கடித் துடிக்குது…. பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே…டிக் டிக் டிக் ஆண் : அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக் ஆண் : நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை… பெண் : ஆஆ ஆண் : நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை… பெண் : ஹாஹாங் ஆண் : நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை… நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை… நிலவாய் எழுவாய் மடி மேல் விழுவாய்.. ஒரு வாய் அமுதம் தருவாய்…மெதுவா.. பெண் : தாளாத பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை.. தாளா..த பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை.. மெதுவாய் திறக்கும் அதுவாய் கொடுக்கும்… ஆண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக் பெண் : அம்மாளின் நெஞ்சுக்குள்ளே…பக் பக் பக் ஆண் : காதல் சொல்ல வாய் கூசுது பெண் : கண்ணே கண்ணே கண் பேசுது.. ஆண் : தேகம்…அடிக்கடித் துடிக்குது.. பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக் ஆண் : அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்