← Back

Maareesa Song Lyrics

Maareesa Song Lyrics is the track from Maareesan Tamil Film– 2025, Starring Vadivelu, Fahadh Faasil, Kovai Sarala, Vivek Prasanna, Sithara, P.L Thenappan, Livingston, Renuka, Saravana Subbiah, Krishna, Haritha and Telephone Raja. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by Sabarivasan Shanmugam. Singer : Yuvan Shankar Raja Music Director : Yuvan Shankar Raja Lyricist : Sabarivasan Shanmugam Male : Maareesa summa kidaikkuma sugumaari Sagichukko Aridhaaram poda thuninjitta thalaiyaatta Pazhagikko Male : Tholu mela yeri vedhaalam Aattam podudhe nee sagichukko Aadu vettum naalu vandha pinna Ada nalli elumba alli eduthu nee kadichukko Male : Vaanam moodum meghamaai Ada kovam marachu nee sirichukko Saalai podum kolamaai Ada valanji nelinji nee nadandhukko Male : Maareesa summa kidaikkuma sugumaari Sagichukko Aridhaaram poda thuninjitta thalaiyaatta Pazhagikko Male : Kokkugal saetha paathu Moonja sulichaa Thullum thullum meenum Miss aagumae Male : Solli vacha kuri Mattum nenacha Ada mookku mela Mela thaalamae Male : Mokka mokka joke-ah Neeyum sagichaa Rokka rokka note-u Kaiyil sikkumae Male : Sagichiko marachikko Pollaappa kaattidaama poruthukkoo Male : Poruthaar boomi aalvaar therinjikko Porundhaa seruppu kadikkum purinjikko Gundoosi thollil baloonin payanam Ada veeta pootti saavi thirudan kaiyil ippo Male : Vaanam moodum meghamaai Ada kovam marachu nee sirichukko Saalai podum kolamaai Ada valanji nelinji nee nadandhukko Male : Maareesa summa kidaikkuma sugumaari Sagichukko Aridhaaram poda thuninjitta thalaiyaatta Pazhagikko
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : சபரிவாஸன் ஷண்முகம் ஆண் : மாரீசா சும்மா கிடைக்குமா சுகுமாரி சகிச்சுக்கோ அரிதாரம் போட துணிஞ்சிட்டா தலையாட்ட பழகிக்கோ ஆண் : தோளு மேல ஏறி வேதாளம் ஆட்டம் போடுதே நீ சகிச்சுக்கோ ஆடு வெட்டும் நாள்ளு வந்த பின்ன அட நல்லி எலும்ப அள்ளி எடுத்து நீ கடிச்சுக்கோ ஆண் : வானம் மூடும் மேகமாய் அட கோவம் மறச்சு நீ சிரிச்சுக்கோ சாலை போடும் கோலமாய் அட வளஞ்சி நெளிஞ்சி நீ நடந்துக்கோ ஆண் : மாரீசா சும்மா கிடைக்குமா சுகுமாரி சகிச்சுக்கோ அரிதாரம் போட துணிஞ்சிட்டா தலையாட்ட பழகிக்கோ ஆண் : கொக்குகள் சேத்த பாத்து மூஞ்ச சுளிச்சா துள்ளும் துள்ளும் மீனும் மிஸ் ஆகுமே ஆண் : சொல்லி வச்ச குறி மட்டும் நெனச்சா அட மூக்கு மேல மேள தாளமே ஆண் : மொக்க மொக்க ஜோக்க நீயும் சகிச்சா ரொக்க ரொக்க நோட்டு கையில் சிக்குமே ஆண் : சகிச்சிக்கோ மறச்சிக்கோ பொல்லாப்ப காட்டிடாமா பொறுத்துக்கோ ஆண் : பொறுத்தார் பூமி ஆள்வார் தெரிஞ்சிக்கோ பொருந்தா செருப்பு கடிக்கும் புரிஞ்சிக்கோ குண்டூசி தோளில் பலூனின் பயணம் அட வீட்ட பூட்டி சாவி திருடன் கையில் இப்போ ஆண் : வானம் மூடும் மேகமாய் அட கோவம் மறச்சு நீ சிரிச்சுக்கோ சாலை போடும் கோலமாய் அட வளஞ்சி நெளிஞ்சி நீ நடந்துக்கோ ஆண் : மாரீசா சும்மா கிடைக்குமா சுகுமாரி சகிச்சுக்கோ அரிதாரம் போட துணிஞ்சிட்டா தலையாட்ட பழகிக்கோ