← Back

Andha Anbulla Annakkili Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Hamsalekha Chorus : ………………. Male : Antha anpulla annakkili thannai tharumaa Ennai santhikka aasaipattu jannal vittu varumaa Female : Intha anpulla annakkili thannai tharumaa Unnai santhikka aasaipattu jannal vittu varumaa Female : Munbu santhiththaal pinbu kandiththaal Netru thandiththaal indru sinthithaal Male : Antha anpulla annakkili thannai tharumaa Ennai santhikka aasaipattu jannal vittu varumaa Female : Oru paarvaiyil vvidhai vanthathu Maru parvaiyil mazhai vanthathu Thulir vittathu nenjam Pen manam kulivittathu konjam Female : Koondhalil pookkalai olithaen Chinna kobaththil kadhalai maraiththaen Kadhalum vaanamum ondruthaan Adhai kaigalil moodida ninaiththaen Female : Oomaigal naadakaththil naanoru paaththiramaa Naadagam mudinthuvittaal mounamum saaththiyamaa Endru sinthiththaen naalai santhippaen Intha anbulla annakkili thannai tharumae Unnai santhikka aasaipattu jannal vittu varumae Chorus : ………………. Male : Muththakkalai karpikkavum Moga kadhai oppikkavum nenjenbathu illai Kanmani nesam pol illai Male : Kadhalil naanindru veezhnthaen Unthan kangalil kangalai izhanthen Paarvaikku aaradi irunthaen Unnai paarthathum oradi kurainthaen Male : Punagai oviyamae povathu needhiyillai Nee enai neengivittaal vaazhkkaiyil paadhiyillai Vanthu nillammaa vaarththai sollammaa Male : Antha anpulla annakkili thannai tharumaa Ennai santhikka aasaipattu jannal vittu varumaa Female : Munbu santhiththaal pinbu kandiththaal Netru thandiththaal indru sinthithaal Chorus : Laalaa lallal laa…. Male : Laalaa lallal laa…. Chorus : Laalaa lallal laa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஹம்சலேகா குழு : ……………………… ஆண் : அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா பெண் : இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா பெண் : முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள் நேற்று தண்டித்தாள் இன்று சிந்தித்தாள் ஆண் : அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா பெண் : ஒரு பார்வையில் விதை வந்தது மறுப் பார்வையில் மழை வந்தது துளிர் விட்டது நெஞ்சம் பெண் மனம் குளிர்விட்டது கொஞ்சம் பெண் : கூந்தலில் பூக்களை ஒளித்தேன் சின்னக் கோபத்தில் காதலை மறைத்தேன் காதலும் வானமும் ஒன்றுதான் அதை கைகளில் மூடிட நினைத்தேன் பெண் : ஊமைகள் நாடகத்தில் நானொரு பாத்திரமா நாடகம் முடிந்துவிட்டால் மௌனமும் சாத்தியமா என்று சிந்தித்தேன் நாளை சந்திப்பேன் இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமே உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமே குழு : ……………………… ஆண் : முத்தக்கலை கற்ப்பிக்கவும் மோகக் கதை ஒப்பிக்கவும் நெஞ்சென்பது இல்லை கண்மணி நேசம் போல் இல்லை ஆண் : காதலில் நானின்று வீழ்ந்தேன் உந்தன் கண்களில் கண்களை இழந்தேன் பார்வைக்கு ஆறடி இருந்தேன் உன்னை பார்த்ததும் ஓரடி குறைந்தேன் ஆண் : புன்னகை ஓவியமே போவது நீதியில்லை நீ எனை நீங்கிவிட்டால் வாழ்க்கையில் பாதியில்லை வந்து நில்லம்மா வார்த்தை சொல்லம்மா ஆண் : அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா பெண் : முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள் நேற்று தண்டித்தாள் இன்று மன்னித்தாள்….. குழு : லாலா லல்லல் லா…… ஆண் : லாலா லல்லல் லா…… குழு : லாலா லல்லல் லா……