← Back

Kuyilukoru Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Kuyilukkoru niramirukku Adhu kuralukkoru niramirukkaa Male : Kuyilukkoru niramirukku Koo koo koo karuppu pu pu Adhu kuralukkoru niramirukkaa Koo koo koo en koo koo koo Male : Kondaadum indha ponnaana mannil Vandhaadum niram ethanaiyo Onnaana indha manidha inathil Undaana gunam ethanai ethanai Kuyilukkoru niramirukku kooooooo Male : Ariyaadha paruvathilae Vilaiyaadum nerathilae On kurala ketten Naan ennanavo nenachen Male : Ariyaadha paruvathilae Vilaiyaadum nerathilae On kurala ketten Naan ennanavo nenachen Male : Puriyaadha vayadhinilae Valarndhaadum ilamaiyil Oru maanidathil en manasa Koduthu pinnae thavichen Male : Vayasodu vandhadhellaam Vilangalaiyae appodhu Vilangaadha kelvikkellaam Vidai varudhae ippodhu Male : Karuppum illa veluppum illa Kannula dhaanae baedham irukku Male : Kuyilukkoru niramirukku Koo koo koo karuppu pu pu Adhu kuralukkoru niramirukkaa Koo koo koo en koo koo koo Male : Nadhipola ala pola Adhu pogum nila pola Sudhandhiramaa thirivom Adha nirandharamaa adaivom Male : Nadhipola ala pola Adhu pogum nila pola Sudhandhiramaa thirivom Adha nirandharamaa adaivom Male : Mala pola maram pola Adhil paadum kuyil pola Paattukkala padippom Naam rekka katti parappom Male : Thadai yedhu ingae ingae Vilaiyaada mann melae Vidhi enna seiyum seiyum Vidhi vazhiyae ponaalae Male : Karuppum illa veluppum illa Kannula dhaanae baedham irukku Male : Kuyilukkoru niramirukku Koo koo koo karuppu pu pu Adhu kuralukkoru niramirukkaa Koo koo koo en koo koo koo
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : குயிலுக்கொரு நிறமிருக்கு அது குரலுக்கொரு நிறமிருக்கா ஆண் : குயிலுக்கொரு நிறமிருக்கு கூ கூ கூ கருப்பு பு பு அது குரலுக்கொரு நிறமிருக்கா கூ கூ கூ ஏன் கூ கூ ஆண் : கொண்டாடும் இந்த பொன்னான மண்ணில் வந்தாடும் நிறம் எத்தனையோ ஒன்னான இந்த மனித இனத்தில் உண்டான குணம் எத்தனை எத்தனை குயிலுக்கொரு நிறமிருக்கு கூகூ……. ஆண் : அறியாத பருவத்திலே விளையாடும் நேரத்திலே ஒன் குரலை கேட்டேன் நான் என்னனவோ நெனச்சேன் ஆண் : அறியாத பருவத்திலே விளையாடும் நேரத்திலே ஒன் குரலை கேட்டேன் நான் என்னனவோ நெனச்சேன் ஆண் : புரியாத வயதினிலே வளர்ந்தாடும் இளமையில் ஒரு மானிடத்தில் என் மனச கொடுத்து பின்னே தவிச்சேன் ஆண் : வயசொடு வந்ததெல்லாம் விளங்கலையே அப்போது விளங்காத கேள்விக்கெல்லாம் விடை வருதே இப்போது கருப்பும் இல்ல வெளுப்பும் இல்ல கண்ணுல தானே பேதம் இருக்கு ஆண் : குயிலுக்கொரு நிறமிருக்கு கூ கூ கூ கருப்பு பு பு அது குரலுக்கொரு நிறமிருக்கா கூ கூ கூ ஏன் கூ கூ ஆண் : நதிபோல அலைபோல அது போகும் நில போல சுதந்திரமா திரிவோம் அத நிரந்தரமா அடைவோம் ஆண் : நதிபோல அலைபோல அது போகும் நில போல சுதந்திரமா திரிவோம் அத நிரந்தரமா அடைவோம் ஆண் : மல போல மரம் போல அதில் பாடும் குயில் போல பாட்டுக்கள படிப்போம் நாம் ரெக்க கட்டி பறப்போம் ஆண் : தடை ஏது இங்கே இங்கே விளையாட மண் மேலே விதி என்ன செய்யும் செய்யும் விதி வழியே போனாலே கருப்பும் இல்ல வெளுப்பும் இல்ல கண்ணுல தானே பேதம் இருக்கு ஆண் : குயிலுக்கொரு நிறமிருக்கு கூ கூ கூ கருப்பு பு பு அது குரலுக்கொரு நிறமிருக்கா கூ கூ கூ ஏன் கூ கூ